தலைப்பு-இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே :thalaippu_ilakkiyamindri_ilakkanamindre

இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே;

எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே;

எள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல

இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம்

 

 

அகத்தியர்: பேரகத்தியத் திரட்டு