attai-silappathikaaram

கருவியிசை

குழல்வழி நின்ற தியாழே யாழ்வழித்

தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்

பின்வழி நின்றது முழவே முழவொடு

கூடிநின் றிசைத்தது ஆமந்திரிகை

-இளங்கோவடிகள்: சிலப்பதிகாரம்: 3: 139-141

ilango adigal