இலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு
இலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு
ஆடி 13, 2048 சனிக்கிழமை 29-07-2017
மாலை 6.00 மணி
சீனிவாச காந்தி நிலையம்(Gandhi Peace Foundation) ,
அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை
சென்னை 600018
‘கவிக்கோ அப்துல் இரகுமான்‘
உரையாற்றுபவர்:
நேசமணி திரு. புதுவை இராமசாமி
தொடர்ந்து
குவிகம் இலக்கிய வாசலின் 28 ஆவது நிகழ்வு
‘தமிழில் விஞ்ஞான எழுத்துகள்‘
– உரையாற்றுபவர் :
திரு ச கண்ணன்
நிறைவாக
குவிகம் பதிப்பகத்தின் முதல் புத்தக வெளியீடு
‘சில படைப்பாளிகள்‘
Leave a Reply