சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்

இலக்கிய ஆளுமைகளுடன்

ஞாயிறுதோறும் சந்திப்பு

 

 போட்டித் தேர்வுக்கு  ஆயத்தமாகும் மாணவர்களுக்கென  இ.ஆப., இ.கா.ப., இ.வ.ப., (இந்திய வனப்பணி)  முதலான  அனைத்து இந்தியப் பணிகளில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள், துறை வல்லுநர்களுடன் சந்திப்பு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும்.