இலக்குவனார் திருவள்ளுவனுக்கு இரு விருதுகள்
இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்குத்
திருச்சி அறிவாளர் பேரவை சார்பில்
சீர்மிகு சான்றோர் பெருந்தகை விருதும்
தமிழ்த் தன்னுரிமை இயக்கம் சார்பில்
தமிழ்த்தென்றல் திருவிக விருதும்
வழங்கப்பட்டன.
திருச்சி அறிவாளர் பேரவை சார்பில் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கு மேனாள் அமைச்சர் நல்லுசாமி சீர்மிகு சான்றோர் பெருந்தகை விருதினை வழங்குகிறார். உடன் முனைவர் செ.அசோகன், தமிழ்த்திரு மு.சிதம்பரபாரதி, அரங்க திருமாவளவன் உடனுள்ளனர்.
தமிழ்த் தன்னுரிமை இயக்கம் சார்பில் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்குத் தமிழ்தென்றல திருவிக விருதினைப் பேரா.சே.கு.சாந்தமூர்த்தி வழங்குகிறார். பாவலர் மு.இராமச்சந்திரன், தமிழா தமிழா பாண்டியன், அரு.கோபாலன்,தமிழ்ச்செம்மல் நடராசன் உடனுள்ளனர்.
Leave a Reply