ஆனி 27, 2048 / சூலை 11, 2017

காலை 7.00- காலை 9.00

கருணாகரன் நினைவுத்

திருக்குறள் நூலகத்தின்

வெள்ளி விழா, சென்னை

 

நினைவில் வாழும் பொறிஞர் கருணாகரன் பாற்கரன் 53 ஆவது பிறந்தநாள்

குறளகம் தொகுதி 100, மனை 4374

5ஆம்  தெரு, 3ஆம் முதன்மைச்சாலை, அறிஞர் அண்ணா நகர், சென்னை 600 040