அன்புடையீர்,

வணக்கம் .

 

இலக்கியவீதியும்,  திரு. கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து

கருத்தில் வாழும் கவிஞர்கள்

என்கிற தொடர் நிகழ்வை மாதந்தோறும் நான்காவது வெள்ளிக்கிழமையன்று நடத்த இருக்கிறோம்.

இந்தத் தொடரின் தொடக்க நிகழ்வு

தை 13, 2049 26.01.2018 அன்று மாலை 06.30 மணிக்கு,

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நிகழ இருக்கிறது.

நிகழ்ச்சிக்குத் தலைமை : திரு வானவில் க. இரவி

மாக்கவி பாரதிபற்றிச் சிறப்புரை  : கலைமாமணி மரபின்மைந்தன் முத்தையா 

‘அன்னம் விருது’ பெற இருப்பவர்  : கவிஞர் நிரஞ்சன் பாரதி

நிரலுரை  : முனைவர் ப. சரவணன்

உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.

என்றென்றும் அன்புடன்

இலக்கியவீதி இனியவன்