கருத்தில் வாழும் கவிஞர் தாராபாரதி

கார்த்திகை 07, 2049 வெள்ளிக்கிழமை  23.11.2018  மாலை  06.30 மணி  மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன்  கருத்தில் வாழும்கள் தொடர் நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : தேசியமணி புதுவை இராமசாமி  அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் கவிமுகில் கவிஞாயிறு தாராபாரதிபற்றிச்  சிறப்புரை  :  முனைவர் இரா. மோகன்  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் ப. சரவணன் தகுதியுரை: செல்வி ப. யாழினி   உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்.  மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் இலக்கியவீதி   திரு. கிருட்டிணா இனிப்பகம்  

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – கவிஞர் நகுலன்

வைகாசி 09,2049/ வெள்ளிக்கிழமை / 26.10.2018 மாலை 6.30 பாரதிய வித்தியா பவன், சென்னை கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு சிறப்புரை: ‘கவிஞர் நகுலன்’ குறித்த இதழாளர் கடற்கரை  மத்தவிலாச அங்கதம்  முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : பேராசிரியர் காவியா சண்முகசுந்தரம் அவர்கள்  இலக்கிய வீதி அன்னம் விருது பெறுநர் :  கவிஞர் யாழினி முனுசாமி  தகுதியுரை : திரு துரை இலட்சுமிபதி  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் ப. சரவணன்   தங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்….

கருத்தில் வாழும் கவிஞர்கள் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

ஆடி 11, 2049  வெள்ளிக்கிழமை   27.07.2018  மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ,   இலக்கியவீதி  அமைப்பும்,  சிரீ கிருட்டிணா இனிப்பகம் நிறுவனமும் இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு   முன்னிலை :  இலக்கியவீதி இனியவன் தலைமை :  திரு மெய் . உரூசுவெல்ட்டு (தலைவர் : மக்கள் கவிஞர் அறக்கட்டளை)   அன்னம்  விருது பெறுபவர்: கவிஞர் இரண்டாம் நக்கீரன்    சிறப்புரை  : மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பற்றி   கவிஞர் சீவபாரதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் ப. சரவணன்   தகுதியுரை  : துரை இலட்சுமிபதி  

கருத்தில் வாழும் கவிஞர்கள் : ‘கவிஞர் ஆத்மாநாம்’ –  முனைவர் கல்யாணராமன் 

ஆனி 08, 2049  வெள்ளிக்கிழமை   22.06.2018  மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ,   இலக்கியவீதி  அமைப்பும், சீர் கிருட்டிணா இனிப்பகம் நிறுவனமும் இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு   முன்னிலை :  இலக்கியவீதி இனியவன் தலைமை :  எழுத்தாளர் சீனிவாசன் நடராசன் அன்னம்  விருது பெறுபவர்: கவிஞர் பெருந்தேவி  சிறப்புரை  : ‘கவிஞர் ஆத்துமாநாம்’ –  முனைவர் கல்யாணராமன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் ப. சரவணன்   தகுதியுரை  : துரை இலட்சுமிபதி உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்.

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு: ‘கவியரசர் கண்ணதாசன்’

இலக்கியவீதி பாரதிய வித்தியா பவன் கிருட்டிணா இனிப்பகம் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு: ‘கவியரசர் கண்ணதாசன்’ வைகாசி 11, 2049 வெள்ளிக்கிழமை 25.05.2018 மாலை 6.30  மணி பாரதிய வித்தியா பவன், மயிலாப்பூர், சென்னை 600 004 முன்னிலை : இலக்கியவீதி இனியவன்  தலைமை : இயக்குநர் எசு.பி. முத்துராமன்  அன்னம்  விருது பெறுபவர் : ஓவியக்கவிஞர் அமுதபாரதி  சிறப்புரை  :  இலக்கியச்சுடர் த. இராமலிங்கம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் ப. சரவணன் தகுதியுரை : செல்வி ப. யாழினி உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன்  இலக்கியவீதி இனியவன்

கருத்தில் வாழும் கவிஞர்கள் :  மாக்கவி பாரதி -சென்னை

அன்புடையீர், வணக்கம் .   இலக்கியவீதியும்,  திரு. கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து கருத்தில் வாழும் கவிஞர்கள் என்கிற தொடர் நிகழ்வை மாதந்தோறும் நான்காவது வெள்ளிக்கிழமையன்று நடத்த இருக்கிறோம். இந்தத் தொடரின் தொடக்க நிகழ்வு தை 13, 2049 26.01.2018 அன்று மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நிகழ இருக்கிறது. நிகழ்ச்சிக்குத் தலைமை : திரு வானவில் க. இரவி மாக்கவி பாரதிபற்றிச் சிறப்புரை  : கலைமாமணி மரபின்மைந்தன் முத்தையா  ‘அன்னம் விருது’ பெற இருப்பவர்  : கவிஞர் நிரஞ்சன் பாரதி…

இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ : கரிச்சான்குஞ்சு

அன்புடையீர் வணக்கம்.  இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்‘  வரிசையில் இந்த மாதம் –  08.11.2016  செவ்வாய் அன்று  மாலை 06.30 மணிக்கு –   ‘மறுவாசிப்பில் கரிச்சான்குஞ்சு‘ இடம் : பாரதிய வித்யா பவன், மயிலாப்பூர் தலைமை: திரு தி.அருணன்  சிறப்புரை : திரு மாலன்  அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் என். சிரீராம்   நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு இலக்கியவீதி இனியவன்  இணைப்புரை: முனைவர் ப.சரவணன்  உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்

இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் : தஞ்சை பிரகாசு

  அன்பு வணக்கம். இலக்கியவீதியின் இதயத்தில் வாழும்  எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் ஆவணி 28, 2047 / 13.09.2016 அன்று   மறு வாசிப்பில் தஞ்சை பிரகாசு    சிறப்புரை : திரு தஞ்சாவூர்க் கவிராயர் தலைமை: முனைவர் ப. சரவணன் அன்னம் விருது பெறுபவர்:  எழுத்தாளர் பொன்.வாசுதேவன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : இலக்கியவீதி இனியவன்  இணைப்புரை: வழக்கறிஞர் அ .க. இராசாராமன் வழக்கம்போல் உறவும், நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.   என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.