சிறாருக்கான மாநில அளவிலான முதல் சதுரங்கப் போட்டி,கீழக்கரை
சிறாருக்கான மாநில அளவிலான முதல் சதுரங்கப் போட்டி
மொத்தப் பரிசுத் தொகை :உரூ. 48,000/ + 84 வெற்றிக்கிண்ணங்கள்
இராமநாதபுரம் மாவட்டச் சதுரங்கக் கழகமும் கீழக்கரை முகம்மது சதக்கு பொறியியற் கல்லூரியும் இணைந்து நடத்தும் மாநில அளவிலான குழந்தைகளுக்கான முதல் சதுரங்க விளையாட்டுப் போட்டி கீழக்கரை முகம்மது சதக்கு பொறியியற் கல்லூரியில் கார்த்திகை 04 & 05, 2047 19.11.16 &20.11.16 இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. 4 பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டிகளில் 9, 11, 13, 15, ஆகிய அகவைக்குட்பட்ட பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொள்ளலாம்.
விவரப் படிவம், விண்ணப்பப் படிவம், மாநிலப் பதிவுப் படிவம் ஆகியவற்றைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கிப் பதிவிறக்கம் செய்து கொள்க.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஐப்பசி 30, 2047 / 15.11.16
http://chessramnad.blogspot.in/
– முதுவை இதாயத்து
Leave a Reply