தமிழ்க்காப்பு ஈகையர்களுக்கு வீர வணக்கங்கள்!

 

தமிழ்க்காப்பிற்காக . . .

தமிழை அழிக்க முயலும் இந்திக்கு எதிராக

உயிரை ஈந்தவர்களுக்கும்

குண்டடிபட்டும் சிறைத்தண்டனை

அடைந்தும் பிற வகைகளிலும்

துன்புற்றவர்களுக்கும்

எங்கள் வீர வணக்கங்கள்!

எனினும்

இன்றைய கையாலாகாத

தமிழ் மன்பதை சார்பில்

 வேதனைகளைத் தெரிவிக்கிறோம்!

அகரமுதல இதழினர்

தமிழ்க்காப்புக்கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

அகரமுதல 222  தை 08 – 14, 2049, சனவரி 21-27, 2018