தினமலர் பட்ட அவை விழா01 " manikkavasakarpalli_pattam01
தினமலர் பட்டம் சான்றிதழ் வழங்கும் விழா

 

 பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் மாணவி பரமேசுவரி, தினமலர் பட்டம் சார்பாக நடைபெற்ற பட்ட அவை(சபை) நிகழ்வுக்குத் தேர்வு பெற்று  சென்னையில் (வைகாசி 23, 2047 / சூன் 05,2016 அன்று) நடைபெற்ற பட்டஅவை(சபை) நிகழ்வில் கலந்துகொண்டு சான்றிதழ், புத்தகங்களைப்   பரிசாகப் பெற்றார். திரு.நல்லகண்ணு, திரு.இரவிக்குமார், தினமலர் துணை ஆசிரியர் திரு.கிருட்டிணமூர்த்தி  ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.

   மறுநாள் (வைகாசி 24, 2047 / சூன் 06, 2016 அன்று) பள்ளியில் காலை வழிபாட்டுக் கூட்டதில் மாணவியைப் பாராட்டிச் சான்றிதழ், புத்தகங்களைத் தலைமை ஆசிரியர் இலெ. சொக்கலிங்கம், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் வழங்கினார்கள்.

தினமலர் -பட்ட அவை - செய்திப்படம் :dinamalar_pattam

முன் தொடர்பிற்கு : மாணிக்கவாசகம் மாணவி பரமேசுவரி தினமலர் பட்ட அவைக்குத்தேர்வு

 jeyamchok@gmail.com 
http://www.kalviyeselvam.blogspot.in/