திராவிட இயக்கத் தமிழர் பேரவை – கீழடி ஆய்வுக் கருத்தரங்கம்

 

அன்புடையீர் வணக்கம்,

ஆனி 08, 2048  – 22-06-2017 வியாழன் அன்று மாலை 6.00 மணிப் பொழுதில்

சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ அரங்கில்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில்

கீழடி ஆய்வுக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், தொல்லியல் ஆய்வாளர் சொ.சாந்தலிங்கம் ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்.

தோழமையுடன்

சுப.வீரபாண்டியன்