திருவள்ளுவர் நாட்குறிப்பேடு 05 ; thiruvalluvar_natkurippedu05

2016ஆம் ஆண்டு வெளியாகி – மிகுந்த வரவேற்பைப் பெற்ற 

திருவள்ளுவர்  தமிழ் நாட்குறிப்பேடு2017ஆம் ஆண்டு

மேலும் சிறப்புடன் வருகிறது!

 

  பன்மைவெளி வெளியீட்டகத்தின் சார்பில், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் வெளிவந்து கொண்டுள்ள “திருவள்ளுவர் நாட்குறிப்பேடு” ஒவ்வோர் ஆண்டும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

 இதனைத் தொடர்ந்து வரும் 2017ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் நாட்குறிப்பேடு (Dairy), தற்போது சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டு வருகின்றது.

 

  •  ஒவ்வொரு பக்கத்திற்கும் தனித்தாள் என மொத்தமாக 400 பக்கங்கள்
  •  ஒவ்வொரு தாளிலும், ஆண்டுக் குறிப்புகளோடு அந்த நாளுக்குரிய வரலாற்று நிகழ்வுகள்
  •  உலகறிந்த தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் குறிப்புகள்
  • நாடுகள் விடுதலையடைந்தது குறித்த வரலாற்றுக் குறிப்புகள்
  • திருக்குறள், புறநானூறு, பாரதிதாசன் வரையிலான உரையுடன் கூடிய நற்செய்திக் குறிப்புகள்
  • ஒவ்வொரு நாளுக்கும் தமிழ் எண்,  தமிழ்த் தலைவர்களின் ஓவியங்கள்

எனத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கெனப் புதிய வடிவில் இந்நாட்குறிப்பேடு உருவாகிக் கொண்டுள்ளது!

 

இந்நாட்குறிப்பேடு ஒன்றின் விலை உரூ. 200 ஆகும்.

 

மொத்தமாக 50க்கு மேல் வாங்குவோருக்கு, அவர்களது நிறுவனம் அல்லது அமைப்பு அல்லது குடும்பம் குறித்த பல வண்ணப் பக்க விளம்பரத்தை, அட்டைக்கு அடுத்த தாளில் அச்சி்ட்டுத் தருகிறோம்!

நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கும், அமைப்புகள் தங்கள் ஆதரவாளர்களுக்கும், குடும்பங்கள் தங்கள் உறவினர்களுக்கும் புத்தாண்டுப் பரிசாக இந்நாட்குறிப்பேட்டை வழங்கி மகிழலாம்! உங்கள் முத்திரையுடன் அவர்களது இல்லங்களை “திருவள்ளுவர் நாட்குறிப்பேடு” அணி செய்யட்டும்!

கீழ்வரும் இணையப்பக்கத்தில், நாட்குறிப்பேட்டை நீங்கள் முன்பதிவு செய்யலாம்!
https://www.payumoney.com/store/buy/panmaiveli