தலைப்பு- தொல்காப்பியம்-செய்யுளியல்-பேரா.பசுபதி ; thalaippu_tholkappiyamum_seyyuliyalum_pasupathy

  ஐப்பசி 27, 2047 / நவம்பர் 12, 2016  உலகத்தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் மின்னியற்றுறைப் பேராசிரியர் சு. பசுபதி அவர்கள் ”தொல்காப்பியமும் செய்யுளியலும் – ஒரு பார்வை” என்னும் தலைப்பில் மிகவும் விரிவாகவும் கருத்துச்செறிவாகவும் பேசினார்.

  இந்நிகழ்ச்சி தொராண்டோ அருகே உள்ள இசுக்கார்பரோ (Scarborough) நகரில் நடைபெற்றது. அவர் பேச்சைக் கேட்க வாட்டர்லூவில் இருந்து சென்றிருந்தேன். சாலை நெரிசலின் காரணமாகக் காலத்தாழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. எனவே எனக்குக் கேட்கக்கிடைத்த பகுதியில் ஏறத்தாழ ஒரு மணிநேரப் பொழிவை இங்கே பகிர்கின்றேன்.

 அரிய நுணுக்கமான பல செய்திகளை அழகாகப் பகிர்ந்துள்ளார். முதல் ஒரு மணித்துளியில் படம் மேலும் கீழுமாக ஆடுகின்றது (ஒலிக்காக அதனை நீக்கவில்லை) பிறகு சீராக இருக்கின்றது.

பார்க்கவும்:

https://www.facebook.com/c.r.selvakumar/videos/vb.675150965/10153916420160966/?type=2&theater

அன்புடன்

செல்வா

https://www.facebook.com/c.r.selvakumar/videos/10153916420160966/

அல்லது

காணுரை: சொடுக்குக