தொல்காப்பியர் சிலை – எதுவும் சொல்ல வேண்டுமா?
தொல்காப்பியர் சிலை -உங்கள் கருத்து என்ன?
தலைநகரத் தமிழ்ச்சங்கம் குமரி மாவட்டம் காப்பிக்காட்டில் அமைக்க இருக்கும் தொல்காப்பியர் சிலை வார்ப்பாக்கத்திற்குச் செல்லக்கூடிய நிறைநிலையை எட்டியுள்ளது.
இப்படங்களைப் பார்த்து மேற்கொண்டு செம்மையாக்கம் தேவை யெனின் கருத்துரைக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
சற்றுப் பெரிதாகக் காணச் சொடுக்கிப் பார்க்கவும்
தொல்காப்பியர் சிலையமைப்புக்குழு
Leave a Reply