புரட்டாசி 15, 2048 ஞாயிறு  01-10-2017

காலை 9.30 மணிமுதல் நண்பகல் 12.30 மணிவரை

 தவத்திரு.சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர்.

 

தொல்காப்பியர் பேரவை-அட்டோபர்- திங்கள் அமர்வு, பேரூர்

வரவேற்புரை:அகவைமுதிர்ந்த தமிழ் அறிஞர்

பூவரசி.மறைமலையன்

சிறப்புரை:

கோவை நம்பி புலவர் வீ.மாரப்பன்

(நூலாசிரியர் தமிழ்நாட்டரசுப் பாடநூற் குழு.)

பேச்சரங்கம்: அனைவரும் பங்கு பெறலாம்

அரசியல் கலப்பில்லாத் தலைப்பு 3 நிமிடம்

கவியரங்கம்:அனைவரும் பங்கு பெறலாம் (24வரிகள்மட்டும்)

மகாத்மா காந்தி/ கருமவீரர் காமராசர்

தொல்காப்பியப்பயிலரங்கம்: (இலக்கணம்)

தொல்காப்பியச்செம்மல் புலவர்.ஆ.காளியப்பன்

நன்றியுரை: கவிச்சுடர்.கா.உமாபதி,முதுகலை ஆசிரியர்
ஒருங்கிணைப்பு:புலவர்.வேலவன்

அனைவரும்வருக!

தொல்காப்பியர் பேரவைக்குழுவினர்
அலைபேசி 9788552993 /8610684232