‘நம் குடும்பம்’ மாத இதழ் அறிமுகம்
நேசமிகு தோழமையே!
வணக்கம்.
‘நம் குடும்பம்’ மாத இதழை அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன்.
‘நம் குடும்பம் ‘ தமிழகத்திலிருந்து வெளிவரும் இணையருக்கான, ஒரே மாத இதழ். ‘வாசிப்பதற்கு மட்டுமல்ல வாழ்வதற்கு(ம்)’ என்பதே இதன் சங்கநாதம். முற்றிலும் குடும்பங்களின் நல்வாழ்வை மையப்படுத்திய படைப்பாக்கங்கள் மட்டுமே இவ்விதழில் இடம்பெறும். அரசியல், சமயம், ஆபாசம் இம்மூன்றையும் தவிர்த்த ஒட்டுமொத்த குடும்பத்திற்குமானது ‘நம் குடும்பம்’.
‘நம் குடும்பம்’ மாத இதழ் இதுவரை 21 மாதங்கள் வெளிவந்திருக்கின்றது. குடும்ப உறவுகளின்அடிப்படையையும், இன்றியாமையாமையும் அன்பிற்கும் பண்பிற்கும் பெயர்பெற்ற நம் மண்ணின் இளையதலைமுறைக்குப் புரிய வைப்பதற்கான தொடர் ஓட்டமே ‘நம் குடும்பம்’ மாதஇதழ்.
இதழ் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும். உங்கள் படைப்புகளை அனுப்புவதற்கும் உரிய மின்வரி magazine.nkm@gmail.com
இல்லறங்களின் மேன்மை காக்கும் பணியில் நம் குடும்பத்தின் மூலம் சேர்ந்து பணியாற்றுவோம்.
நம் குடும்பம் மாத இதழை வலைப்பூவில் தொடர: nammkudumbam.blogspot.in
நம் குடும்பம் மாத இதழின் முகநூல் முகவரி
facebook.com/namkudumbammagazine
நம் குடும்பத்தின் சில பழைய இதழ்களுக்கு
https://www.scribd.com/Namkudumbam
கட்டணம் முதலான மேலதிகத் தொடர்புக்கு
அ.வர்கீசு,
ஆசிரியர், நம் குடும்பம்,
159/5, அமல அன்னை வணிக வளாகம்,
புதிய சந்தை எதிரில்,
அத்தாணிச் சாலை
சத்தியமங்கலம்- 638 401
ஈரோடு மாவட்டம்.
+91 90035 54227.
உங்கள் இல்லறங்கள் நல்இல்லறங்களாக வாழ்த்தும்,
ஆசிரியர், ‘நம் குடும்பம்’ மாத இதழ்
Leave a Reply