கலுப்பனத்தோட்டப்பள்ளி, அமைச்சர் வருகை04 : kaluppaanathoattam04

களுப்பான தோட்டப் பாடசாலைக்கு

அமைச்சர் இராதாகிருட்டிணன் வருகை

  கேகாலை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்கும்  பாடசாலை மாணவர்களுக்குக் கற்றல்  துணைக்கருவிகளை கையளிப்பதற்கும்   மாநிலக் கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன்  பள்ளிக்கு வருகை புரிந்தார்.  யாழ்ப்பானம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின்  இலண்டன் வாழ் பழைய மாணவர்களின் “ஏணி” தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் அமைப்பின் அங்கத்தவர் க.குமணன,; எம்.மரியதாசு, கோலை மாவட்ட ம.ம.மு அமைப்பாளர்  செகநாதான் மாகாண  அவை உறுப்பினர்கள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள்,  பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

[படங்களை அழுத்திப்பார்ப்பின் பெரிய அளவில் காணலாம்.]

 

 

பெயர்-பா.திருஞானம் : peyar_paa.thirugnanam02