இடம்

தமிழ் வள்ளல் சந்திரசேகர் திருமண மண்டபம்

மேற்கு மாம்பலம், சென்னை 33

நாள்

கார், 8, தி.ஆ. 2044 / நவ,24, கி.ஆ.2013

ஞாயிறு காலை 08.55முதல் நண்பகல் 01.40 வரை

(நண்பகல் உணவு 01.50)

 

செந்தமிழ் விரும்பிகள் மாமன்ற வெள்ளிவிழா

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! எழுச்சி விழா : கருத்தரங்கம், கவியரங்கம்(தாயே! தமிழே! நீ எங்கே!)

 தமிழ்த்திரு தியாகு அவர்களுக்குப் பாராட்டுவிழா

சிறந்த தமிழ்மாணவன், நற்றமிழாசிரியர் விருது வழங்கும் விழா

அருவினை புரிந்த ஆன்றோர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா

 சா.கணேசன், தோழர் தியாகு, கவிஞர் வேழவேந்தன், மாம்பலம் ஆ.சந்திரசேகர், நீதிபதி கே.ஞானப்பிரகாசம், பேராசிரியர் செம்மொழி க.இராமசாமி, டி.கே.எசு. கலைவாணன், இலக்குவனார் திருவள்ளுவன், குமரிச்செழியன், செந்தமிழ் விரும்பிமுதலான பலர் பங்கேற்கின்றனர்.

அனைவரும் வருக!