சென்னைக் கம்பன் கழகத்தின் சார்பில் ”கலம்பகம்”என்னும் தலைப்பில் பெரும்புலவர் வே.பதுமனார் உரையாற்றினார். தமது கல்வித்திறத்தாலும் சொல்வித்தகத்தாலும் அவையினரைக் கட்டிப்போட்டுவிட்டார்

 

இராம.வீரப்பன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

 

பேரா.திருமதி.சாரதா நம்பி ஆரூரன் விழாவை ஒருங்கிணைத்து நடத்தினார்.

 (படத்தொகுப்பு: படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்)

 

செய்தியும் படங்களும்: முனைவர் மறைமலை இலக்குவனார்