தமிழமல்லன்-நூலரங்கம், அறிவிப்புப்பலகை02 ;ymca_thamizhamallan_palakaiarivippu02

  முனைவர் க.தமிழமல்லன் பாநூல்கள் ஆய்வரங்கம் கி.இ.க. / ஒய்எம்சிஏ அரங்கில் முனைவர் பேராசிரியர் மறைமலைஇலக்குவனார் தலைமையில்  நடைபெற்றது. பாவலர் பூங்குழலி பெருமாள் ஆய்வுரை நிகழ்த்தினார். செயலாளர் பக்தவத்சலம் வரவேற்புரை கூறினார். தமிழமல்லன் ஏற்புரை நிகழ்த்தினார்.

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

String could not be parsed as XML