மும்பையில் பெரியாரின் 135 ஆவது பிறந்தநாள் விழா
மும்பைத் திராவிடர் கழகத்தின் சார்பாகத் தந்தை பெரியாரின் 135 ஆவது பிறந்தநாள் விழா
மும்பைத் திராவிடர் கழகத்தின் சார்பாகத் தந்தை பெரியாரின் 135 ஆவது பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாக 17.09.2013 செவ்வாய்க் கிழமை மாலை 7.30 மணியளவில் தாராவில் உள்ள கலைஞர் மாளிகையில் நடைபெற்றது. சு.குமணராசன், பெ.கணேசன், அலிசேக் மீரான், அ. இரவிச்சந்திரன், வே.ம.உத்தமன், கழகப் பொறுப்பாளர்கள் முதலியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
Leave a Reply