ஆவணி 31, 2048 / 16.09.2017 முதல்
ஐப்பசி 11, 2048 / 28.10.2017 வரை
சனிக்கிழமைதோறும்
ஏழு வாரங்களுக்கு
காலை 10 முதல் பகல் 1 மணி வரை
பேராசிரியர் இரா மதிவாணனால்
சிந்துவெளி எழுத்து வாசிப்பு : பயிற்சி வகுப்புகள்
நடத்தப்பட இருக்கின்றன.
ஆர்வம் உள்ள தமிழறிந்த அன்பர்கள் பயிற்சி வகுப்பில்
கலந்து கொண்டு எழுத்தறிவு பெறலாம்.
இடம்: சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை,
(சென்னைக் கடற்கரை வள்ளுவர் ...