வெருளி நோய்கள் 1591-1600 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1586-1590 :தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1591-1600
- பதினொன்றாவது வார வெருளி – Juichishuphobia
ஆண்டின் பதினொன்றாவது வாரம் குறித்த அளவுகடந்த பேரச்சம் பதினொன்றாவது வார வெருளி.
00
- பதின்மூன்றின் கூறு வெருளி – Dekatotritophobia
பதின்மூன்றின் கூறுகள் குறித்த வரம்பற்ற பேரச்சம் பதின்மூன்றுகள் வெருளி.
00
- பதினாறாம் வார வெருளி – Shiliuzhouphobia
ஆண்டின் 16ஆம் வாரம் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் பதினாறாம் வார வெருளி.
00
- பதினேழாம் வார வெருளி – Shiqizhouphobia
ஆண்டின் 17ஆம் வாரம் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் பதினேழாம் வார வெருளி.
00
- பதினெட்டாம் வார வெருளி – Shibazhouphobia
ஆண்டின்18ஆம் வாரம் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் பதினெட்டாம் வார வெருளி.
00
- பதினொன்றாம் நிலை வெருளி – Supyiphobia
பதினொன்றாம் வகுப்பு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பதினென்றாம் நிலை வெருளி.
00
- பதினொன்றுகள் வெருளி – Endekatophobia
பதினொன்றுகள் குறித்த வரம்பற்ற பேரச்சம் பதினொன்றுகள் வெருளி.
00
- பதின் மூன்றாவது வார வெருளி – Jusanshuphobia
ஆண்டின் பதின் மூன்றாவது வாரம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பதின் மூன்றாவது வார வெருளி.
00
- பதும எண் வெருளி – Centumteraphobia
பதும எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் பதும எண் வெருளி.
பதுமம் என்பது 10,00,00,00,00,00,000 ஐக் குறிக்கும்
00
- பத்தடுக்கு எண் வெருளி – Dekatophobia
பத்தடுக்கு எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் பத்தடுக்கு எண் வெருளி.
பத்துப் பாகங்களாகப் பிரிக்கப்படும் பதின்பகுப்பு எண்ணும் இவ்வச்சத்தில் அடங்கும்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5







Leave a Reply