தமிழ்ப்பேராய விருதுகள் – 2017
Thamizh Academy Awards – 2017
பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன
(Nominations Invited)
பரிந்துரைகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள்: வைகாசி 01, 2048 / மே 15, 2017
முகவரி:
தமிழ்ப்பேராயம்
திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்
நான்காவது தளம், மைய நூலகக் கட்டடம்,
தி.இ.நி.(எசு.ஆர்.எம்) நகர், காட்டாங்குளத்தூர் - 603 203,
காஞ்சிபுரம் மாவட்டம். தமிழ்நாடு, ...