ஃபிரிசில் வெருளி - Frizzlephobiaபுனைவுரு ஆசிரியை ஃபிரிசில்(Frizzle) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஃபிரிசில் வெருளிசாலப்பள்ளிப்பேருந்து (The Magic School Bus) என்பது அமெரிக்கப் பொழுதுபோக்கு ஊடக உரிமையகம் (American edutainment media franchise)ஆகும். சாலம் என்றால் மாயாசாலம், சால வித்தை, மாய வித்தை எனப் பொருள். இதில் புத்தக வரிசைகள், தொலைக்காட்சித் தொடர்கள், காணாட்டங்கள் அடங்கும். ...