image-21182

ஒன்பது மாவட்ட மீனவர்கள் கைது!

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்ட ஒன்பது மாவட்ட மீனவர்கள் கைது!   தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் அடிக்கடி தாக்கப்படுவதைக் கண்டித்தும், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், சிறைப்பிடித்து வைத்துள்ள விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும், அமைதியாக மீன் பிடிக்க உறுதி அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ...
image-21154

இந்திய மின்தொகுப்புக்கழகத்தில் (Power grid Corporation) பல்வேறு பணியிடங்கள்

இந்திய மின்தொகுப்புக்கழகத்தில் (Power grid Corporation) பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழகம், கேரளம், கருநாடகம், புதுச்சேரி மாநிலங்களின் இந்திய மின்தொகுப்புக்கழகத்தில் காலியாக உள்ள பட்டயத் தொழில் பயிலுநர் (Diploma Trainee), இளைய அலுவலர்க்கான தொழில் பயிலுநர் (Junior Officer Trainee) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி - காலியிடங்கள் ...
image-21152

இந்தியா வங்கியில் பட்டயக் கணக்காளர் (chartered accountant) பணி

பாங்கு ஆப் இந்தியா வங்கியில் பட்டயக் கணக்காளர் (chartered accountant) பணி   மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாங்கு ஆப் இந்தியா வங்கியில் நிரப்பப்பட உள்ள பட்டயக் கணக்காளர் (chartered accountant) பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடமிருந்து இணையம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: பட்டயக் கணக்காளர் (chartered accountant). காலியிடங்கள்: 20 அகவை (வயது) வரம்பு: 21 - 35க்குள் ...
image-21179

இந்தியப் பொறியாளர் (Engineers India) நிறுவனத்தில் 80 பேர்களுக்குப் பயிற்சி

தொழிற்பயிற்சி (ITI), பட்டயம் முடித்தவர்களுக்கு இந்தியப் பொறியாளர் (Engineers India) நிறுவனத்தில் பயிற்சி   புது தில்லியில் செயல்பட்டு வரும் இந்தியப் பொறியாளர் வ.து (Engineers India Limited) நிறுவனத்தில் தொழில் பயிலுநர்கள் (apprentices) ௮௦ (80) பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கு தொழிற்பயிற்சி (ITI), பட்டயம் (Diploma) பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் தொழிற் பிரிவுகள் விவரம்: அ. ...
image-21144

பட்டயம் பெற்றவர்களுக்குக் கடல்சார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

பொறியியல் பட்டயம் பெற்றவர்களுக்குக் கடல்சார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு   இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்பர்(technician) பணியிடங்களை நிரப்பத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். IMU/HQ/Workshop-Lab/02/2016 பணி: முதன்மைத் தொழில்நுட்பர் (செயல்முறை இயந்திரவியல் ஆய்வகம்) - 02 பணி: முதன்மைத் தொழில்நுட்பர் (இயந்திரக் கடை) - 02 பணி: முதன்மைத் தொழில்நுட்பர் (உருக்கியிணைத்தல்-வளிமுறை வெட்டுப் ...
image-21176

தமிழ்நாட்டு உழவர்கள் தில்லியில் மனிதச் சங்கிலிப் போராட்டம்!

தமிழ்நாட்டு உழவர்கள் தில்லியில் மனிதச் சங்கிலிப் போராட்டம்!   காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்களில் தமிழ்நாட்டு உழவர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும், வேளாண் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், இந்திய எரிவளி ஆணைய (GAIL) நிறுவனம் சார்பில் தமிழகத்தில் எரிவளிக் குழாய் பதிக்கும் திட்டத்தை நடுவண் அரசு தடுத்து நிறுத்த வேண்டும் முதலான கோரிக்கைகளை வலியுறுத்தித் ...
image-21170

மெய்ப்பாட்டாராய்ச்சி வேறு எம்மொழிகளிலும் இல்லை! – பேரா.சி.இலக்குவனார்

மெய்ப்பாட்டாராய்ச்சி வேறு எம்மொழிகளிலும் இல்லை!   இலக்கிய மாந்தர்கள் உள்ள உணர்ச்சியால் உந்தப்படுகின்றகாலை எவ்வாறு சொல்லோவியப் படுத்துதல் வேண்டும் என்பதற்கு மெய்ப்பாட்டியல் மிகவும் துணைபுரியும். இவ்வகையான ஆராய்ச்சி வேறு எம்மொழிகளிலும் இல்லை என்றே கூறலாம். வடமொழியில் நடனம் பற்றிய மெய்ப்பாடுகள் கூறப்பட்டுள்ளன. அவையும் தமிழ் நூல்களைப் பின்பற்றியனவேயாம். இலக்கியப் படைப்புக்கும் இலக்கிய ஆராய்ச்சிக்கும் உரியனவாகக் கூறப்பட்டுள்ள மெய்ப்பாடுகள் ...
image-21141

தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டன – இராசேசு இலக்கானி

தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் சைதி, தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல்  நாளை அதிகாரப்பூர்மாக அறிவித்தார். இதன் தொடர்ச்சியாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் இராசேசு இலக்கானி தேர்தல் நடத்தைவிதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டன எனக்கூறிப் பின்வருமாறு தெரிவித்தார்: தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதுமே, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து ...
image-21173

நிதி நிலைஅறிக்கை – 2016: விலை உயர்வு – குறைவுப் பட்டியல்

நிதி நிலை அறிக்கை - 2016: விலை உயர்வு - குறைவுப் பட்டியல் தலைமையமைச்சர் நரேந்திர மோதி தலைமையிலான நடுவண் பா.ச.க அரசின் 2016-2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கையினை (Budjet) மாசி 17, 2047 / பிப்பிரவரி 29, 2016 அன்று நாடாளுமன்றத்தில் நடுவண் நிதியமைச்சர் அருண் செத்லி அளித்தார். இதனால் வரி போடுவதில் மேற்கொண்டுள்ள மாற்றத்தின் எதிரொலியாக ...
image-21168

மெய்ப்பாட்டாராய்ச்சி இயற்றமிழ் இலக்கியங்களோடு தொடர்புடையதேயாகும்

மெய்ப்பாட்டாராய்ச்சி இயற்றமிழ் இலக்கியங்களோடு தொடர்புடையதேயாகும்.  'மெய்ப்பாடு என்பது பொருட்பாடு; அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோராற்றான் வெளிப்படுதல்.' இவ்வாறு பேராசிரியர் கூறியுள்ளார். உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கேற்ப உடலில் தோன்றும் வேறுபாடு என்பது தான் 'மெய்ப்பாடு' என்பதன் பொருள். புளியை உண்டால் உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கேற்ப முகம் சுளிக்கின்றது. எதிர்பாராத விதமாக அருகில் அரவம் ...
image-21137

தேர்தல் அட்டவணை 2016, தமிழ்நாடு

2011இல் தேர்ந்தெடுக்கப்பட்ட பதினான்காவது தமிழகச் சட்டசபையின் பதவிக்காலம் 22, மே 2016 அன்று நிறைவடைகிறது. இதனால் 15 ஆம் சட்டமன்றத்தை அமைப்பதற்கான தேர்தல் குறித்துத் தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளது.
image-21166

“செவியறி வுறூஉ”, “வாயுறை வாழ்த்து”- பிறரைத் திருத்துவதற்காகப் பாடுவனவே.

“செவியறி வுறூஉ”, “வாயுறை வாழ்த்து” என்பன புலவர்கள் பிறரைத் திருத்துவதற்காகப் பாடுவனவே.      மேனாட்டில் அரசியலறிஞர்கள் பலர் - உரூசோ, காரல் மார்க்சு, பெயின், மெக்காலே போன்றவர்கள் - அவர்தம் காலத்து அரசைத் திருத்துவதற்காக எழுதப்பட்ட கட்டுரைகள், நூல்கள், இன்று பேரிலக்கியங்களாய்த் திகழ்கின்றன. அவ்வாறே, தமிழ் நாட்டிலும் அரசைத் திருத்த - நல்வழிப்படுத்த - செங்கோலாட்சி புரியக் ...