பெரியாரின் எழுத்துகள்.
தோழர் பசு கவுதமன் தொகுப்பில் பாரதி புத்தகாலய வெளியீடாக மூன்றாம் பதிப்பு.
ஈ.வெ.இராமசாமி என்கிற நான்.
(மூன்று பாகங்கள் இரண்டு புத்தகங்கள்)
விலை: 850
பக்கங்கள்: 1364
நூலிலிருந்து....
எங்கள் மதத்தில் சீர்திருத்தமுண்டு என்பர். ஆனால் எங்களைப்போல் வேடம் போட்டுக்கொள்ள வேண்டும், எங்கள் வேதத்தை நம்பவேண்டும், எங்கள் சாமிகளையும்,தூதனையும் வணங்க வேண்டும் என்று சொல்லுவார்கள். மற்றொருவர் எங்கள் சமயத்தில் சீர்திருத்தம் உண்டு. ...