எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௬ – 416)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம்
இணைய அரங்கம்: ஆளுமையர் உரை132 & 133; என்னூலரங்கம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
வைகாசி 25, 2056 ஞாயிறு 08.06.2025 காலை 10.00 மணி
தலைமை: ...