காலிகள்
புதிய அறிவியல் - செவ்வாய்க் கிழமை, புரட்டாசி 2, 2043 12:03 இதிநே
Tuesday, September 18, 2012 12:03 IST
மூன்று கால்கள் கொண்ட இருக்கையை முக்காலி என்றும் நான்கு கால்கள் கொண்ட இருக்கையை நாற்காலி என்றும் நாம் சொல்கிறோம். அதைப்போல் உயிரினங்களையும் கால்களின் எண்ணிக்கை அடிப்படையில் பெயரிட்டு வகைப்படுத்துவது அறிவியல். மிகுதியான எண்ணிக்கையில் கால்கள் ...