அல்லல் அறுப்பானை வாழ்த்துக! – மாணிக்கவாசகர் இலக்குவனார் திருவள்ளுவன் 03 January 2016 No Comment அல்லல் அறுப்பானை வாழ்த்துக! சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிபட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு பேதைகுணம் பிறர் உருவம் யான்எனதென் உரைமாய்த்துக் கோதில்அமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே! – மாணிக்கவாசகர் Topics: கவிதை, சமய இலக்கியம் Tags: அல்லல் அறுப்பான், கடவுள் வாழ்த்து, திருமுறை, மாணிக்கவாசகர் Related Posts நாலடி இன்பம்- 1 வானவில் அறிவியல்!, -இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் மாணிக்கவாசகர் கூறும் கரு வளர் நிலைகள் – இலக்குவனார் திருவள்ளுவன் எண்ணிறந்த குணத்தோய் நீ! உழப்பின் வாரா உறுதிகள் உளவோ? – பட்டினத்தடிகள் தமிழ் வழிபாட்டில் தமிழர்களின் தடுமாற்றமும் இறைவர்களின் உறுதிப்பாடும்! – 2 : தமிழரசி பெரியார் நோக்கில் திருக்குறள் – மு.இரத்தினம்
Leave a Reply