நூலில் பிறரால் வந்து சேரும் பிழைகள்
மிகைபடு பொருளை நகைபடு புன்சொலின்
தந்திடை மடுத்த கந்திதன் பிழைப்பும்
எழுதினர் பிழைப்பும் எழுத்துரு ஒக்கும்
பகுதியின் வந்த பாடகர் பிழைப்பும்
ஒருங்குடன் கிடந்த ஒவ்வாப் பாடம்
திருந்திய காட்சியோர் செவிமுதல் வெதுப்பல்
பரிபாடல் – உரைச்சிறப்புப் பாயிரம் : பரிமேலழகர்
https://www.facebook.com/permalink.php?story_fbid=2689752797989072&id=1763785057252522
ஐயா, இணைப்பாகத் தர வேண்டா. எழுத்து வடிவில் தர வேண்டுகிறேன். நன்றி
.