ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1713-1719 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1712 இன் தொடர்ச்சி) 713. வானகத் தொல்லியல் Astroarcheaology 1714. வானக Astro – வான், விண், அசுரோ, சோதிடம், உடு எனக் கூறப்படுகின்றன. அசுரோ என்பது ஒலிபெயர்ப்புச் சொல். சோதிடம் தமிழ்ச்சொல்லல்ல. உடு என்பதற்கு விண்மீன் என்பது பொருள். எனவே, இந்த இடத்தில் உடு என்பது பயன்படுத்தப்பட வேண்டா. வானின் அகத்தே உள்ள பொருள்கள் என்னும் பொருளில் வானகம் எனலாம். முன்னொட்டுச் சொல்லிற்கு வானக  – Astro என்று குறிக்கலாம்.     Astro   1715….

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1712 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1707-1711 இன் தொடர்ச்சி) 1712. வானகவியல்   Astronomy – வானியல், வானசாத்திரம், ககோளசாத்திரம், வான நூல், வான வியல், வானவியல் வான நூல், வானூல், வான்கோள ஆய்வியல், விண்ணியல், கணிதசாத்திரம், சோதிட நூல், காலக்கணிதம், காலக் கணனம்பற்றிய வானசாத்திரம், சோதிசாத்திரம் எனக் கூறப்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இவற்றுள் வானியல் என்பதையும் கணனம்(சோதிடம்) என்பதையும் Astronomy குறிப்பிடுகிறது. Ástron என்னும் கிரேக்கச் சொல்லுக்கு வானிலுள்ள பொருள்கள் எனப் பொருள். அஃதாவது, கோள்கள், நட்சத்திரங்கள் முதலியவை. Astrologia என்னும்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1707-1711 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1701-1706 இன் தொடர்ச்சி) 1707. வாழ்க்கைப் புள்ளியியல்   இன்றியமையாத புள்ளி விவரங்கள், உயிர்ப் புள்ளியியல், உயிர்ப் புள்ளிவிவரவியல், பிறப்பு இறப்பு விவரங்கள், உயிர்நிலைப் புள்ளிவிவரம், குடிவாழ்க்கைப் புள்ளியியல், குடிசனப் புள்ளிவிபரம், சனன மரணக் கணக்கு, சனங்களின் பிறப்பிறப்புப் பதிவுப் புத்தகம், பிறப்பிறப்பு விபரங்கள், பிறப்பிறப்புப் புள்ளிகள், பிறப்பு இறப்பு விவரங்கள், பிறப்பு-இறப்புப் புள்ளி விவரங்கள், முதன்மைப் புள்ளிவிவரங்கள், வாழ்க்கைப் புள்ளிவிபரம், வாழ்க்கைப் புள்ளிவிவரவியல் எனப் பலவாறாகக் கூறப் படுகின்றது.   உயிர், உயிர் நிலை, முதலானவற்றைக் கையாள்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1696 – 1700 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1691 – 1695 இன் தொடர்ச்சி) 1696. வாந்தியியல் Eméō> emeto என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் வாந்தி எடுத்தல்.  Emetology  1697. வாயு Aero – வாயு, வான், காற்று, வான, வானூர்தி, விமான என்னும் பொருள்களில் பயன்படுத்துகிறது. காற்று என்பதையும் காற்று வழங்கும் வானத்தையும் வானத்தில் பறக்கும் வானூர்தி யையும் இடத்திற்கேற்பப் பயன்படுத்தலாம். வாயு என்பதும் தமிழ்ச்சொல்லே. வாய் என்றால் நிறைதல் என்றும் பொருள். எங்கும் நிறைந்துள்ளதால் காற்று என்பதற்கு வாயு என்றும் பெயர் வந்தது….

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1691 – 1695 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1681-1690 இன் தொடர்ச்சி) 1691. வளைவரை தட்பியல் காண்க : தட்பியல்-Climatology Dendroclimatology 1692. வறுமையியல் ptōkhós என்னும் பழங் கிரேக்கச்சொல்லின் பொருள் வறுமை. Ptochology 1693. வனைமுறை  இயங்கியல்   Process – செயல்முறை, நடைமுறை, செயலாக்க முறை, செயல் முறைக்குள்ளாக்கு, முறைப்படுத்து, படிமுறை, பதனம் செய், செலுத்தம்  எனப் பலவாறாகக் கூறுகின்றனர். படிப்படியாக நிகழ்விக்கும் செயல்பாட்டை மட்கலங்கள் செய்யப்படும் வனைதல் முறையுடன் ஒப்பிடலாம். மண்பானை செய்யத் துணை நிற்கும் சக்கரத்தை வனை கலத்திகிரி எனச் சீவக…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1681-1690 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1676-1680 இன் தொடர்ச்சி) 1681. வாயு விசையியல் Aeromechanics 1682. வளிம அசைவியல்               Gas kinematics 1683. வளிம இயங்கியல்               Gas dynamics 1684. வளிம விசையியல்               Gas mechanics 1685. வாயுவெப்ப இயங்கியல்   Aerothermodynamics 1686. வளிமண்டல இயற்பியல்  Atmospheric Physics 1687. வளிமண்டல ஒலியியல்     Atmospheric Acoustics 1688. வளிமண்டல ஒளியியல்     Atmospheric Optics 1689. வளிமண்டலவியல்             Atmospherology 1690. வளிமவியல்              Pneumatics pneuma என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் காற்று. அழுத்தப்பட்ட வளிமம்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1676-1680 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1671 -1675இன் தொடர்ச்சி) 1676. வளர்ச்சி இயக்கவியல் Growth kinetics 1677. வளர்ச்சிஉளவியல் Developmental psychology 1678. வளர்ச்சியியல் Axiology ஐ வளர்ச்சியியல் என்கின்றனர். இது தவறு. Auxanology, Auxology என்பனவே வளர்ச்சியியல். Auxo- என்னும் இலத்தீன் முன்னொட்டின் பொருள் வளர்ச்சி. Auxology, இதன் மறு வழக்கான  Auxanology ஆகியவற்றின் பொருள் வளர்ச்சி யியல். Auxanology / Auxology 1679. வளர்சிதைமாற்றப் பொறியியல் Metabolic Engineering 1680. வளைசலியல்Ecology – சூழ்நிலையியல், சூழ்வியல், சூழலியல், சூழியல், சூழ்நிலை ஆய்வு…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1671-1675 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1661 -1670இன் தொடர்ச்சி) 1671. வளைசப் பூவியல் Anthoecology 1672. வளைசப் பொருளியல் Ecological Economics 1673. வளைசப் பொறியியல்   Ecological Engineering 1674. வளைசலியல் Ecology – சூழ்நிலையியல், சூழ்வியல், சூழலியல், சூழியல், சூழ்நிலை ஆய்வு இயல், சுற்றுப்புறச் சூழலியல், சூழ்நிலை ஆய்வு, வாழிடவியல், சுற்றுப்புறத் தூய்மை  இயல், உயிர்ச்சூழலியல், உயிரின வாழ்க்கைச் சூழல் ஆய்வியல், உயிரியச் சூழ்நிலையியல் எனப் படுகின்றன. இவற்றுள் கடைசி மூன்றும் பொருள் விளக்கப்படி சரிதான். என்றாலும்   Bioecology / Bionomics என…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1661-1670 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1651 -1660இன் தொடர்ச்சி) 1661. வரைவியநிலையியல் Graphical statics 1662. வரைவியல் Graphics 1663. வலிப்பகற்றியல் Anti Epileptics 1664. வலிப்பியல் Epileptology 1665. வலிவுபரப்புருவியல் Topology என்பது திணையியலைக் குறிப்பினும் கணக்கியலில் பரப்புருவைக் குறிக்கிறது. எனவே, உறுதித் திணையியல்       என்பது பொருந்தாது. Strong Topology 1666. வலைம இணைப்பியல் Network topology 1667. வழமைத் தொன்மவியல் Common mythology 1668. வழிபாட்டியல் Liturgiology 1669. வளங்காப்பு உயிரியல் Conservation biology 1670. வளைச நஞ்சியல் Ecotoxicology –…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1651-1660 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1641 -1650இன் தொடர்ச்சி) 1651. வண்ணவியல் Chromatology 1652. வயணஇயல் Methodology 1653. வரலாற்றியல் Historiology 1654. வரலாற்றுமொழியியல் Diachronic linguistics / Historical linguistics 1655. வரலாற்றுக் கிளைமொழியியல் Diachronic Dialectology 1656. வரலாற்றுக் குமுகவியல் Historical Sociology 1657. வரலாற்றுப் புவியியல் Historical Geology 1658. வரிசைப் புள்ளியியல் Order statistics 1659. வரைகணிதவியல் Finite mathematics –  சிற்றளவு கணிதவியல், முடிவுள்ள கணிதம், வரை நிலைக் கணிதவியல், பிரயோகக் கணிதம், பயனுறுத்த கணிதம் எனப்படுகின்றன….

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1641 – 1650 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1631-1640 இன் தொடர்ச்சி) 1641. வடிவமைப்புப் பொறியியல் Design Engineering 1642. வடிவியல்   Morphology – தோற்ற இயல்,  வடிவியல், உருபனியல், அமைப்பியல், வடிவமைப்பியல், உருமாற்றவியல், உருவ இயல், உருவியல், புறவமைப்பியல்,  புறவடிவியல், உருவாக்கவியல், உருவகம், மாவியல்  எனக் கூறப்படுகின்றது.  தோற்ற இயல் என்னும் பொழுது காட்சித் தோற்றம் என்றில்லாமல் தோன்றுதல் என்னும் பொருளில் தவறாகப் புரிந்து கொள்வர். இலக்கணததில் உருபனியல் என்று சொல்ல வேண்டும். உருவியல் என்பது அகஉருவியல், புற உறவியல் என இருவகைப்படும். எனவே,…

1 2 10