தோள்கள் நமது தொழிற்சாலை – முத்திரைத்தொடர்
அன்புக்குரியீர் வணக்கம். மாதந்தோறும் இளைஞர்களுக்குத் துறைதோறும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும் இலக்கு அமைப்பு, சிரீ கிருட்டிணா இனிப்பகம், பாரதிய வித்தியா பவன் இணைந்து சித்திரை 5 / ஏப்பிரல் 28 வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் – பாரதிய வித்தியா பவனில் பரம்பரை வேளாண்மை அதில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகள் பற்றி எடுத்துச் சொல்ல இருக்கின்றன. வரவேற்பு : செல்வி ப. யாழினி தலைமை : திரு சிவாலயம் செ. மோகன் இலக்கு ‘அறிவுநிதி’ விருதாளர் :…
‘சிகரம் நம் சிம்மாசனம்’: இலக்கு – மார்ச்சு நிகழ்வு
வணக்கம்.. நலம். வளம் சூழ வேண்டுகிறோம்.. இந்த மாத இலக்கு நிகழ்வு மாசி 28, 2046 / 12.03.2015 அன்று மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சிற்றரங்கில் நிகழ இருக்கிறது. இளைய தலைமுறைக்கு, இலக்கு நிகழ்வுகள் உறுதியாய்ப் பயனுள்ளவையாக அமையும். உறவும் நட்புமாய் வருகை தர வேண்டுகிறோம்.
இலக்கு நிகழ்வு – அறிவுநிதி விருது – சிறப்புரை
வணக்கம். நலம், வளம், சூழ வேண்டுகிறோம்.. இந்த மாத இலக்கு நிகழ்வு மாசி 7, 2046 – 19.02.2015 அன்று மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சிற்றரங்கில் நிகழ இருக்கிறது.. உறவும் நட்புமாய் வருகை தர வேண்டுகிறோம்.. என்றென்றும் அன்புடன்.. சிபி நாராயண் .. யாழினி..
மூளையே மூலதனம் :இலக்கின் செப்தம்பர் நிகழ்ச்சி
வணக்கம்.. நலம் வளம் சூழ வேண்டுகிறோம்.. இலக்கு நிகழ்வுக்குத் தொடர் ஆதரவு அளித்து, இளைய தலைமுறையை ஊக்கப் படுத்தி வரும் தங்கள் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றி.. இந்த மாத நிகழ்வு : ஆவணி 27, 2045 /12.09.2014. வெள்ளியன்று, மாலை 6.30. மயிலாப்பூர் பாரதிய வித்யாபவன் சிற்றரங்கில், தங்கள் ஒத்துழைப்போடு, ஆக்கப்பூர்வமாக செயல்பட விழைகிறோம்.. நேரிடையாய் வந்திருந்து நெஞ்சார வாழ்த்துவதோடு, தங்கள் கருத்துகளையும் பகிர்ந்துதவ வேண்டுகிறோம்.. என்றென்றும் அன்புடன்.. இலக்கியவீதி இனியவன் (நெறியாளர் : இலக்கு) ப.சிபி…
மூளையே மூலதனம் – அறிவுநிதி விருது
– தன்னம்பிக்கைத் தொடர் நிகழ்ச்சி “2009 இல் ‘இலக்கு ‘ என்னும் பல்கலைப் பயிலரங்கம் நிறுவி ஓவியம், கையெழுத்து எனக் குழந்தைகளுக்கான வழக்கமான பயிற்சிகளுடன் நினைவாற்றல், தன்னம்பிக்கை ஆளுமைத் திறன், குமுகாயச் சிந்தனை ஆகிய பிரிவுகளிலும் கோடைக்கால முகாம்களை நடத்தினோம், தற்போது இதன் விரிவாக்கமாக வறுமை, இயலாமை, வழிகாட்டுதல் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் தடம் மாறும் இளைஞர்களுக்காக ‘மூளையே மூலதனம்‘ என்னும் பெயரில் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு தலைப்புகளில் அறிவுசாரர் பெருமக்களின் எழுச்சியூட்டும் தன்னம்பிக்கை உரைவீச்சுகளுக்கு…