புத்தக வெளியீடு – தில்லைத் தென்றல்
மார்கழி 15, 2048 ஞாயிறு 30.12.2018 முற்பகல் 11.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 புத்தக வெளியீடு தில்லை வேந்தனின் தில்லைத் தென்றல் (மரபுக் கவிதைகள்) குவிகம் பதிப்பகம் தொடர்பிற்கு: 9791069435, 9108939305