கல்வி உ ரிமையைப் பொதுப்பட்டியலில் இருந்து மீட்க முழக்க நிகழ்வு – ஒளிப்படங்கள்
செ ன்னை வள்ளுவர் கோட்டம் அருகே, பங்குனி 9, சனிக்கிழமை, 23.03.2019 அன்று முற்பகல் தமிழ்க்கல்வி உரிமைகளுக்காக முழக்க நிகழ்வு நடைபெற்றது. தோழர் அ.சி.சின்னப்பத் தமிழர் தலைமையுரை ஆற்றினார். திரு இலக்குவனார் திருவள்ளுவன் நிறைவுரை ஆற்றினார். தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு அமைப்பினர் உரைகளும் முழக்கங்களும் இடம் பெற்றன. முதல் படத்தைச் சொடுக்கியபின் வரிசையாகப் பிற படங்களைக் காண்க.