இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ : வல்லிக்கண்ணன்

அன்புடையீர், வணக்கம். இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ வரிசையில் இந்த ஆண்டின் நிறைவு நிகழ்ச்சி –   கார்த்திகை 28, 2047 / 13.12.2016  செவ்வாய் அன்று  மாலை 06.30 மணிக்கு   ‘மறுவாசிப்பில் வல்லிக்கண்ணன்’   முன்னிலை  : இலக்கியவீதி இனியவன்    தலைமை: முனைவர் மா.ரா.அரசு     சிறப்புரை : தோழர் இரா.தெ. முத்து    அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் ஆசு   இணைப்புரை: முனைவர் ப.சரவணன்   இடம் : பாரதிய வித்தியா பவன் – மயிலாப்பூர். உறவும் நட்புமாக வருகை தர வேண்டுகிறேன். என்றென்றும் அன்புடன் –  இலக்கியவீதி இனியவன் 

இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் – மறுவாசிப்பில் சார்வாகன்

  இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசை சித்திரை 27, 2047 / மே 10, 2016  செவ்வாய் அன்று மாலை 06.30 மணி பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம் ‘மறுவாசிப்பில் சார்வாகன்‘  நிகழ்ச்சி   உறவும் நட்புமாய் வருகைதர வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்  

இலக்கிய வீதியின் “மறுவாசிப்பில் ஆர்.வி.”

அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்.. இந்த மாதம் இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் , மாசி 15, 2046 / 27.02.2015  மாலை 06.30 மணிக்கு, “மறு வாசிப்பில் ஆர்.வி.” உறவும் , நட்புமாக வருகை தர வேண்டுகிறேன்..   என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்