முனைவர் வை.பழனிச்சாமி இ.ஆ.ப. வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு
அகதாபட்டியிலிருந்து ஓர் ஐ.ஏ.எசு. நூல் வெளியீட்டு விழா ஆனி 25, 2053 சனி 09.07.2022 மாலை 5.00 உருசியக் கலாச்சார மையம் 74, கத்தூரிரங்கன் சாலை, தேனாம்பேட்டை சென்னை மாலை 5.00 தேநீர் விருந்து நூல் வெளியீடு: திரு வைகோ, நா.உ. தலைமை: தாமரைத்திரு நல்லி குப்புசாமி வாழ்த்துரை: திரு பார்த்தசாரதி, நிறுவனர், வலைத்தமிழ் முனைவர் வி.பொன்ராசு, நூலாசிரியர் உரை: எழுத்தாளர் இராணிமைந்தன் வரவேற்புரை :செல்வி ப.இரா.நிகரிகா நன்றியுரை: மரு.ப.இராசுகுமார் இன்னிசை ஏந்தல் ஆத்மநாதன் இன்னிசையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.
‘மறுவாசிப்பில் சாவி’
இலக்கியவீதி & பாரதிய வித்யாபவன் சிறப்புரை : திருவாட்டி சிவசங்கரி அன்புடையீர் வணக்கம்… நலனே விளைய வேண்டுகிறேன். இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் – இந்த மாதம், ‘மறுவாசிப்பில் சாவி’. புரட்டாசி 09, 2046/ 26.09.2015 – சனிக்கிழமை மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் சந்திப்போம்… என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.
‘இலக்கிய வீதி இனியவன்’ நூல் வெளியீட்டுப் படங்கள்
இராணிமைந்தன் நூல் வெளியீடு சென்னை யில் புரட்டாசி 26, 2045 / 12.10.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு எழுத்தாளர் இராணிமைந்தன் எழுதிய ‘இலக்கியவீதி இனியவன்’ வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு நடைபெற்றது. உற்றார் உறவினர், நண்பர்கள் என அனைவரும் பங்கேற்கும் திருமண விழா போன்ற குடும்ப விழாவாக இலக்கிய வீதி இனி்யவனின் அன்பர்கள், படைப்பாளர்கள், சுற்றத்தினர், கம்பன் கழகத்தினர், என அனைவரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, கவிஞர் மலர்மகன் வரவேற்புரை யாற்றினார்.அருளாளர் இராம.வீரப்பன் தலைமையில் நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் …
இலக்கியவீதி இனியவன் வாழ்க்கை வரலாறு : இராணிமைந்தன் நூல் வெளியீடு
சென்னை புரட்டாசி 26, 2045 / 12.10.2014 காலை 9.30