குவிகம் இணையவழி அளவளாவல்: இலக்கிய அமுதம்: 18/04/2021
இலக்கிய அமுதம், திங்கள் கூட்டம், பிப்பிரவரி 2020
இலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்
கார்த்திகை 01, 2050 / 17.11.2019 முற்பகல் 11.00 குவிகம் இல்லம், 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,,24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை சிறப்புரை: என் எழுத்தும் நானும்: திருவாட்டி தேவி நாச்சியப்பன் தொடர்பிற்கு: அ.இராமச்சந்திரன் 044 24918096, எசு.கிருபானந்தன் 9791069435
இலக்கிய அமுதம் : கோமல் சுவாமிநாதன் – இந்திரன்
புரட்டாசி 19, 2050 / ஞாயிறு / 6.10.2019 மாலை 5.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர் நகர், சென்னை 600 017 இலக்கிய அமுதம் – கோமல் சுவாமிநாதனும் அவரது சுபமங்களாவும் : இலக்கியத் திறனாய்வாளர் இந்திரன்
இலக்கிய அமுதம் – கவிஞர் சுரதாவின் எழுத்துகள்: திரு அமுதோன்
ஆவணி 29, 2050 ஞாயிறு 15.09.2019 மாலை 5.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர் நகர், சென்னை 600 017 கவிஞர் சுரதாவின் எழுத்துகள்: சிறப்புரை: திரு அமுதோன்
இலக்கிய அமுதம் : ‘அமரர் சக்தி வை.கோவிந்தன்’
ஆவணி 01, 2050 / 18.08.2019 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,சென்னை 600 017 இலக்கிய அமுதம் சித்திரா பாலசுப்பிரமணியன் : ‘அமரர் சக்தி வை.கோவிந்தன்’
இலக்கிய அமுதம் – அமரர் பாரதி சுராசு
ஆடி 05, 2050 ஞாயிறு 21.07.2019 மாலை 5.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 இலக்கிய அமுதம் : அமரர் பாரதி சுராசு சிறப்புரை : எசு.சதீசுகுமார்
இலக்கிய அமுதம் – பெரியசாமி தூரனின் எழுத்துகள்
வைகாசி 26, 2050 ஞாயிறு 09.06.2019 மாலை 5.30 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 இலக்கிய அமுதம் பெரியசாமி தூரனின் எழுத்துகள் சிறப்புரை : ச.கண்ணன் தலைமை : சு.சுந்தரராசன் அன்புடன் எதிர்நோக்கும் அ.இராமச்சந்திரன் தொடர்பிற்கு : 9442525191 ; 9791069435
இலக்கிய அமுதம் தொடக்க விழா, சென்னை
புரட்டாசி 06, 2049 சனி 22.09.2018 மாலை 6.00 அரங்கம் மகாலட்சுமி நல மன்றம் 11, பூங்காத் தோற்றச்சாலை(பார்க்வியூ) இராசா அண்ணாமலை புரம் சென்னை 600028 இலக்கிய அமுதம் தொடக்க விழா தலைமை: திரு ப.இலட்சுமணன், இலக்கியச் சிந்தனை சிறப்புரை: முனைவர் திருப்பூர் கிருட்டிணன், ஆசிரியர், அமுதசுரபி தலைப்பு; கு.அழகிரிசாமி எழுத்துகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் அரங்கம் அடைய
தமிழக வரலாறு 5/5 – மா.இராசமாணிக்கனார்
(தமிழக வரலாறு 4/5 தொடர்ச்சி) தமிழக வரலாறு 5/5 மனிதனது நேர்மையான வாழ்க்கைக்கு உரிய கொள்கைகளின் தொகுப்பே சமயம் எனப்படும். அச்சமயம் – இறையுணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், காலப்போக்கில் சமயக் கதைகள் பலவற்றையும் மூடநம்பிக்கைகள் பலவற்றையும் புகுத்திச் சிலர் சமயத்தின் பேரால் வணிகம் நடத்தலாயினர். இக்கதைகளையும் நம்பிக்கைகளையும்பற்றி விரிவான முறையில் எழுதப்பட்டவையே புராணங்கள் என்பவை. ஆங்கில அறிவும் எதனையும் எண்ணிப்பார்த்துச் செய்யும் ஆற்றலும் மிகுந்த நம் நாட்டு அறிஞர் பலர், இப்போது இவற்றின் பயனின்மையை உணர்ந்து வருகின்றனர்; இவற்றிற்கும் சமயத்திற்கும் கடுகளவும் தொடர்பில்லை…
தமிழக வரலாறு 4/5 – மா.இராசமாணிக்கனார்
(தமிழக வரலாறு 3/5 தொடர்ச்சி) தமிழக வரலாறு 4/5 கல்வி நிலை சங்கக் காலத்தில் சாதியற்ற சமுதாயத்தில் எல்லோரும் கல்வி கற்று வந்தனர். குறமக்கள், குயத்தி, பாடினி, வளமனையைக்காத்த காவற் பெண்டு முதலிய பெண்மணிகளும், கொல்லன் முதலிய பலதிறப்பட்ட தொழிலாளர்களும் கவிபாடும் ஆற்றல் பெற்றுவிளங்கினர் என்பது சங்க நூல்களால் அறிகின்றோம். இத்தகைய கல்விநிலை 2000 ஆண்டுகளாக இல்லாமற் போய்விட்டது. பின் நூற்றாண்டுகளில் வடமொழிக் கல்லூரிகள் வளம் பெற்றன என்பதற்குத்தான் சான்றுகள் கிடைக்கின்றனவே தவிர, ஒரு தமிழ்க் கல்லூரியாவது இருந்தது என்பதற்குச் சான்று கிடைக்கவில்லை….
தமிழக வரலாறு 3/5 – மா.இராசமாணிக்கனார்
(தமிழக வரலாறு 2/5 – மா.இராசமாணிக்கனார் தாெடர்ச்சி) தமிழக வரலாறு 3/5 – மா.இராசமாணிக்கனார் வாணிகம் கிறித்துவிற்கு முன்பு பல நூற்றாண்டுகளாகத் தமிழர், மேல் நாடுகளுடனும் கீழ்நாடுகளுடனும் கடல் வாணிகம் செய்து வந்தனர். மிக மெல்லிய ஆடைகள், மிளகு, யானைத்தந்தம், மணப்பொருள்கள் முதலியன வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பலவகைப் பொறிகள், கண்ணாடிப் பொருள்கள் முதலியன இறக்குமதியாயின. தமிழர் கடல் கடந்து சென்று வெளிநாடுகளில் தங்கி, வாணிகம் செய்தனர்; பல நாடுகளுடன் பழகினர்; அவர்தம் மொழிகளைக் கற்றனர். இங்ஙனம் அயலாரோடு நெருங்கிய…