தமிழ்ப்பரப்புரைக் கழகம் : இலக்குவனார் கனவை நனவாக்கும் முதல்வருக்குப் பாராட்டு
தமிழ்ப்பரப்புரைக் கழகம் : இலக்குவனார் கனவை நனவாக்கும் முதல்வருக்குப் பாராட்டு – இலக்குவனார் திருவள்ளுவன் கடந்த ஆண்டு சட்டமன்றத் தொடரில் 31.8.2021 அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022-ஆம் ஆண்டிற்கான நல்கைக் கோரிக்கையின்போது மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு “அயல்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ்ப் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும்” என அறிவித்திருந்தார். 06.01.22 அன்று தமிழ்ப் பரப்புரைக் கழகம் உருவாக்குவதற்குத் தொடர் செலவினமாக உரூ.1 கோடி நிதி ஒப்பளிப்பு அளித்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது நேற்று…
இலக்குவனார் இலக்கியப் பேரவை ஈறாண்டு விழாவும் விருது வழங்கு விழாவும்- ஒளிப்படங்கள்
முதல் படத்தைச் சொடுக்கிப் பின் வரிசையாகக் காண்க. இலக்குவனார் இலக்கியப் பேரவையின் ஈறாண்டு விழாவும் விருது வழங்கு விழாவும் பங்குனி 03, 2050 ஞாயிறு மார்ச்சு 17, 2019 மாலை 5.30 மணிக்கு அம்பத்தூர் திருமால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.பேரவைப்பாடகர் குழுவின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. ஒருங்கிணைப்பாளர் கவிஞர் செம்பை சேவியர் தலைமை தாங்கினார். செயலர் வரவேற்புரை யாற்றி இணைப்புரைகள் வழங்கினார். ஈராண்டில் இலக்குவனார் இலக்கியப் பேரவைகவிஞர் செம்பை சேவியரின் பழம்பாடலும் பா உரையும்சே.மில்டனின் மாத்தி யோசி கவிதை நூல் ஆகியவற்றை எளியோர்…
இலக்குவனார் இலக்கியப் பேரவையின் ஈறாண்டு விழாவும் விருது வழங்கு விழாவும்
பங்குனி 03, 2050 ஞாயிறு மார்ச்சு 17, 2019 மாலை 5.30 திருமால் திருமண மண்டபம், அம்பத்தூர், சென்னை 53 நூல் வெளியீடும் விருது வழங்கலும்: தோழர் இரா.நல்லகண்ணு விருது பெறுநர்: தொல்காப்பியர் விருது: முனைவர் இரா.இராசேந்திரன் (தேவிரா) திருவள்ளுவர் விருது: முனைவர் இ.எலியாசு இலக்குவனார் விருது: முனைவர் க.மலர்விழி கவிஞர் செம்பை சேவியர், ஒருங்கிணைப்பாளர் புவலர் உ.தேவதாசு, செயலர் இலக்குவனார் இலக்கியப் பேரவை
இலக்குவனார் இலக்கியப் பேரவையின் மகளிர் பட்டி மண்டபம்
மார்கழி 15, 2048 ஞாயிறு 30.12.2018 காலை 10.00 திருமால் திருமண மண்டபம்(மாடியில்) தலைமை – முனைவர் கண்மணி பொருள் – பாவேந்தர் பாடல்களில் நம்மைப் பெரிதும் ஈர்ப்பது சஞ்சீவி பருவதத்தின் சாரலே. புரட்சிக் கவியே. அன்புடன் கவிஞர் செம்பை சேவியர் – புலவர் உ.தேவதாசு
இலக்குவனார் இலக்கியப் பேரவை 9 ஆம்ஆண்டுவிழாவும் விருது வழங்கலும் – படங்கள்
பங்குனி 06, 2047 / மார்ச்சு 19, 2016 அம்பத்தூர், சென்னை [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
இலக்குவனார் இலக்கியப் பேரவை 9 ஆம்ஆண்டுவிழாவும் விருது வழங்கலும்
பங்குனி 06, 2047 / மார்ச்சு 19, 2016 அம்பத்தூர், சென்னை தமிழாகரர் தெ.முருகசாமி வண்ணப்பூங்கா வாசன் தொல்காப்பியர் விருது : முனைவர் மா.இரா.அரசு திருவள்ளுவர் விருது : குறளாளர் தெ.பொ.இளங்கோவனார் இலக்குவனார் விருது : புலவர் தங்க ஆறுமுகன் நூல்கள் வெளியீடு மா.வள்ளிமைந்தன் பா.இரவை பிரகாசு அன்புடன் கவிஞர் செம்பை சேவியர் புலவர் உ.தேவதாசு
இலக்குவனார் இலக்கியப் பேரவை 100 ஆவது நிகழ்வு ஒளிப்படங்கள்
சென்னை, அம்பத்தூர் வைகாசி 2, 2046 / மே 16, 2015 சனிக்கிழமை (படத்தின் மேலழுத்திப் பெரிதாகக் காண்க.)
இலக்குவனார் இலக்கியப் பேரவை 100 ஆவது நிகழ்வு
முப்பெருவிழா நூல் வெளியீடு தொல்காப்பியர் விருது, திருவள்ளுவர் விருது, இலக்குவனார் விருது வைகாசி 2, 2046 / மே 16, 2015 சனிக்கிழமை அம்பத்தூர், சென்னை
இலக்குவனார் இலக்கியப் பேரவையின் பாவேந்தர் விழா
அம்பத்தூர் இலக்குவனார் இலக்கியப் பேரவை பாவேந்தர் விழா பங்குனி 15, 2046 / 05.04.2016 சிறப்புரை: முனைவர் மு.முத்துவேல்
எழில் இலக்கியப் பேரவையின் ஐந்நிலை விழாக்கள்
பங்குனி 8, 2046 / மார்ச்சு 22,2015 ஆவடி முதலாமாண்டு நிறைவு விழா உலக மகளிர் நாள் விழா கவியரங்கம் விருது வழங்கும் விழா வாழ்த்தரங்கம் சிறப்பு விருந்தினர்கள் நீதிபதி மூ.புகழேந்தி ஏர்வாடி இராதாகிருட்டிணன்
இலக்குவனார் இலக்கியப் பேரவை – கூட்டம் 88
இலக்குவனார் இலக்கியப் பேரவை – முப்பெருவிழா