முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் இலக்குவனார் விருது முதலிய விருதுகள் வழங்கப் பெறும்
முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் இலக்குவனார் விருது முதலிய விருதுகள் வழங்கப் பெறும். கனடா தொரண்டோ நகரில் புரட்டாசி 04, 05 & 06, 2055 / 20, 21 & 22.09.2024 ஆகிய நாள்களில் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டின் பொழுது பின் வருமாறு விருதுகள் வழங்கப் பெறும். தகுதியானவர்கள் தங்கள் தகைமை குறித்த விரவங்களை அனுப்பலாம். பிறரும் தக்கவர்கள் பற்றிய விவரங்களை அனுப்பலாம். அனுபப் வேண்டிய மின்வரி thamizh.kazhakam@gmail.com 1. இலக்குவனார் விருது தொல்காப்பியத்தைப்…
கவிக்கோ துரை வசந்தராசன் வாசகர் வட்டம் – இலக்குவனார் விருது வழங்கு விழா
மாசி 06, 2054 சனி 18.02.2023காலை 9.30 – பகல் 1.00 பிரபஞ்சன் அரங்கம்க.க.நகர், சென்னை 600 078 கவிக்கோ வட்ட முதலாம் ஆண்டு விழா செந்தமிழ் அரிமா சி.இலக்குவனார் விருதுஇருபத்து மூவருக்கு வழங்கல் விருதுகள் வழங்கிச் சிறப்புரைபேரா.முனைவர் சுப.வீரபாண்டியன்நூல் வெளியிட்டு வாழ்த்துரைபேரா.முனைவர் மறைமலை இலக்குவனார் பிற அழைப்பிதழில் உள்ளவாறு அன்புடன் வருகையை எதிர்நோக்கும்கவிக்கோ துரை வசந்தராசன் வாசகர் வட்டம்
தமிழ்நலப்பதிவர்களுக்கு இலக்குவனார் விருது
தமிழ்நலப்பதிவர்களுக்கு இலக்குவனார் விருது இணையம் வழியாகத் தமிழ்ப்பணி ஆற்றுநர்க்கு ‘அகரமுதல’ சார்பில் இலக்குவனார் இலக்கிய இணையமும் தமிழ்க்காப்புக்கழகமும் இணைந்து இலக்குவனார் விருது வழங்க உள்ளன. மரபுத்தமிழில் பாடல்கள் எழுத ஊக்குவித்தும் கற்பித்தும் எழுதியும் சிலர் முகநூல் குழுக்கள் அல்லது பிற தளங்கள் வழித் தொண்டாற்றி வருகிறார்கள். பிழையின்றி எழுதுவதற்கு வழிகாட்டி நல்ல தமிழை வளர்க்கச் சிலர் உறுதுணையாக உள்ளனர். மிகச்சிலர் பிழையின்றியும் அயற்சொல், அயலெழுத்து கலக்காமலும் நல்ல தமிழில் எழுதி வருகின்றனர். சிலர் தமிழ் வளர்ச்சிக்காக வலைப்பூ அல்லது இணையத்தளங்கள் நடத்தி வருகின்றனர். சிலர்,…
இலக்குவனார் இலக்கியப்பேரவையின் விழா, அம்பத்தூர்
மாசி 13, 2048 / ஞாயிறு / மார்ச்சு 26, 2047 மாலை 5.30 தமிழ்நடைப்பேரவையின் பதின்ம ஆண்டுவிழா பண்டாரகர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு நிறைவு விழா விருது வழங்கும் விழா தொல்காப்பியர் விருது : முனைவர் இரா.மதிவாணன் திருவள்ளுவர் விருது: முனைவர் விவேகானந்த கோபால் இலக்குவனார் விருது: மரு.தி.பழனிச்சாமி விருது வழங்குநர்: முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியன் சிறப்புரை : முனைவர் சுப.வீ. பண்டாரகர் வ.சுப.மாணிக்கனாரின் தன்னேரிலாத் தமிழ்த் தொண்டு வெளியிடப்பெறும் நூல்கள்: 1. தமிழ்நடைப்பேரவையின்பதின்ம…
இலக்குவனார் இலக்கியப் பேரவை 9 ஆம்ஆண்டுவிழாவும் விருது வழங்கலும்
பங்குனி 06, 2047 / மார்ச்சு 19, 2016 அம்பத்தூர், சென்னை தமிழாகரர் தெ.முருகசாமி வண்ணப்பூங்கா வாசன் தொல்காப்பியர் விருது : முனைவர் மா.இரா.அரசு திருவள்ளுவர் விருது : குறளாளர் தெ.பொ.இளங்கோவனார் இலக்குவனார் விருது : புலவர் தங்க ஆறுமுகன் நூல்கள் வெளியீடு மா.வள்ளிமைந்தன் பா.இரவை பிரகாசு அன்புடன் கவிஞர் செம்பை சேவியர் புலவர் உ.தேவதாசு
இலக்குவனார் இலக்கியப் பேரவை 100 ஆவது நிகழ்வு
முப்பெருவிழா நூல் வெளியீடு தொல்காப்பியர் விருது, திருவள்ளுவர் விருது, இலக்குவனார் விருது வைகாசி 2, 2046 / மே 16, 2015 சனிக்கிழமை அம்பத்தூர், சென்னை