சிகரம் நம் சிம்மாசனம் – இலக்கு தொடர் நிகழ்வு
ஆவணி 10, 2046 / ஆக.27, 2015 வியாழன் மாலை 6.30 வணக்கம். நலம், வளம் சூழ வேண்டுகிறோம். முன்னேற வழி காட்டும் முத்திரை நிகழ்வுகளைத் தொடர்ந்து வழங்கி வரும் ‘இலக்கு’ தங்கள் உடல் நலம் சிறக்கவும், வாழ்வில் வளம் சேர்க்கவும், அக்கறை கொண்டு இந்த மாத நிகழ்வுக்கு அனைவரையும் (குறிப்பாக இளைஞர்களை) அன்புடன் அழைக்கிறது. என்றென்றும் அன்புடன். சிபி நாராயண். யாழினி.
இலக்கு வழங்கும் அறிவுநிதி விருது & முத்திரைத் தொடர்
ஆனி 2, 2046 – சூன் 17, 2015 வணக்கம். நலம். வளம் சூழ வேண்டுகிறோம். இளைய தலைமுறையின் நலனில் அக்கரை கொண்ட ‘இலக்கு’ , ஏற்றுமதி – இறக்குமதித் துறையில் ஏற்றம் காண அன்புடன் அழைக்கிறது.. என்றென்றும் அன்புடன் சிபி நாராயண் யாழினி j;
இலக்கு -அறிவுநிதி விருது
வைகாசி 06, 2046 / மே 20, 2015
‘சிகரம் நம் சிம்மாசனம்’: இலக்கு – மார்ச்சு நிகழ்வு
வணக்கம்.. நலம். வளம் சூழ வேண்டுகிறோம்.. இந்த மாத இலக்கு நிகழ்வு மாசி 28, 2046 / 12.03.2015 அன்று மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சிற்றரங்கில் நிகழ இருக்கிறது. இளைய தலைமுறைக்கு, இலக்கு நிகழ்வுகள் உறுதியாய்ப் பயனுள்ளவையாக அமையும். உறவும் நட்புமாய் வருகை தர வேண்டுகிறோம்.
இலக்கு நிகழ்வு – அறிவுநிதி விருது – சிறப்புரை
வணக்கம். நலம், வளம், சூழ வேண்டுகிறோம்.. இந்த மாத இலக்கு நிகழ்வு மாசி 7, 2046 – 19.02.2015 அன்று மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சிற்றரங்கில் நிகழ இருக்கிறது.. உறவும் நட்புமாய் வருகை தர வேண்டுகிறோம்.. என்றென்றும் அன்புடன்.. சிபி நாராயண் .. யாழினி..
இலக்கு – காவிரிமைந்தன்
இலக்கு இதயத்தின் மையப்புள்ளி எதைநோக்கிப் பார்க்கிறதோ அதுதான் இலக்கு! முறையான செயல்செய்யும் அறிவான பெருமக்கள் தேர்ந்தெடுப்பது இலக்கு! நடைபோடும் வாழ்க்கையிலே நாம்விரும்பும் பயணங்கள் அமைப்பதற்கு இலக்கு.. வெற்றிக்கும் தோல்விக்கும் விடைசொல்லிப் பார்த்தாலே மத்தியிலே அமர்ந்திருக்கும் இலக்கு! திட்டங்கள் இடுவோரின் திண்மையாவும் தீர்க்கமாய்த் தெரிவதிந்த இலக்கு! தட்டுத்தடுமாறிக் கால்பதித்து நடக்கத் தொடங்கிய நாள்முதலாய் குட்டிக்குட்டியாய் இலக்குகள்! நமக்குள் நாமே கூர்மைகொள்ள அமைத்திடும் இலக்குகள் ஆயுதமாகும்! சிந்தனையொன்றிச் சிறப்பாய்ச் செயல்பட வகுத்திடும் இலக்குகள் வழிவகுக்கும்! வாழ்வின் பொருளை வகையாய் அறிந்தோர் வசப்படுத்துவது இலக்கு! வாகைசூடிட நினைப்போரெல்லாம் வாரியணைப்பது…
இலக்கு – கார்த்திகை / திசம்பர் மாத நிகழ்வு
வணக்கம். ‘இலக்கு’வின் இந்த மாத நிகழ்வு.. கார்த்திகை 16, 2045 / 02.12.2014 அன்று மாலை 6.30 மணி’இலக்குக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நிகழ இருக்கிறது.. வழக்கம்போல் வாழ்த்த,வழி நடத்த மூத்த தலைமுறையையும், இணைந்து பயணிக்க இளைய தலைமுறையையும் அன்போடு அழைக்கிறோம்.. தங்கள் வருகையை எதிர் நோக்கும்.. ப. சிபி நாராயண்.. ப. யாழினி..
இலக்கு நவம்பர் நம்பிக்கைத் தொடர்
அறிவுநிதி விருது வழங்கல் சிறப்புரை சுப.வீரபாண்டியன் வணக்கம்.. நலம் – வளம் சூழ வேண்டுகிறோம்.. தங்கள் இல்லத்து இளைய தலைமுறையோடும், உறவு, நட்போடும் நிகழ்வுக்கு வருகை தர வேண்டுகிறோம்.. தொடரும் தங்கள் நல் ஆதரவுக்கு நன்றி.. வாசுகி பத்ரிநாராயணன்
மூளையே மூலதனம் :இலக்கின் செப்தம்பர் நிகழ்ச்சி
வணக்கம்.. நலம் வளம் சூழ வேண்டுகிறோம்.. இலக்கு நிகழ்வுக்குத் தொடர் ஆதரவு அளித்து, இளைய தலைமுறையை ஊக்கப் படுத்தி வரும் தங்கள் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றி.. இந்த மாத நிகழ்வு : ஆவணி 27, 2045 /12.09.2014. வெள்ளியன்று, மாலை 6.30. மயிலாப்பூர் பாரதிய வித்யாபவன் சிற்றரங்கில், தங்கள் ஒத்துழைப்போடு, ஆக்கப்பூர்வமாக செயல்பட விழைகிறோம்.. நேரிடையாய் வந்திருந்து நெஞ்சார வாழ்த்துவதோடு, தங்கள் கருத்துகளையும் பகிர்ந்துதவ வேண்டுகிறோம்.. என்றென்றும் அன்புடன்.. இலக்கியவீதி இனியவன் (நெறியாளர் : இலக்கு) ப.சிபி…
இலக்கு – கூட்டம் : ஆடி 27, 2045 – 12.08.2014
வணக்கம்.. இந்த மாத இலக்கு – கூட்டம். ஆடி 27, 2045 – 12.08.2014- மாலை 6.30 மணிக்கு, பாரதியவித்யா பவன் சிற்றரங்கில் நிகழ இருக்கிறது.. தங்களோடு, இளைய தலைமுறையையும் அழைத்து வந்து, நிகழ்ச்சியைச் சிறபிக்க வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன்.. இலக்கியவீதி இனியவன்.. (நெறியாளர் இலக்கு..) ப. சிபி நாராயண்.. (தலைவர் இலக்கு.) ப. யாழினி.. (செயலர் இலக்கு..)
இலக்கு – ஆனித்திங்கள் கூட்டம்
வணக்கம், நலம் வளம் சூழ வேண்டுகிறோம்.. ‘இலக்கு’ என்கிற இளைஞர்களுக்கான அமைப்பின் இந்த மாதக் கூட்டம், ஆனி 27, 2045 / 11.07.2014 அன்று மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடக்க இருக்கிறது.. தலைமை : பள்ளத்தூர் பழ .பழநியப்பன் அவர்கள்.. தலைவர், அம்பத்தூர் கம்பன் கழகம்.. சிறப்புரை: திரு சோம. வள்ளியப்பன் அவர்கள்.. விருதாளர்: விசால் ஆர்.சாபுரம். அழைப்பை இணைப்பில் காண கோருகிறோம்.. உறவும் நட்புமாக கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்க…