ஐவருக்குச் செம்மொழி வேள் விருது – பாராட்டு விழா 2022, சென்னை
மும்பை இலெமுரியா அறக்கட்டளை, தமிழ் அறக்கட்டளை, பெங்களூரு ஆகியன சார்பில் “செம்மொழி வேள்” விருது – பாராட்டு விழா 2022 தலைமை : முனைவர் மு.ஆறுமுகம் அமெரிக்காவின் ஆர்வர்டுபல்கலைக் கழகத் தமிழ்இருக்கை ஆட்சிக்குழு உறுப்பினர் வரவேற்புரை : மும்பை சு.குமணராசன் மும்பை இலெமுரியாஅறக்கட்டளை நிறுவனத்தலைவர் நிகழ்விடம் : சென்னை இராசாஅண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை இராசரத்தினம் கலையரங்கம் நாள் : வைகாசி 29, 2053 /12.6.2022 ஞாயிறு மாலை 5.30 மணி செம்மொழிவேள் விருது, பாராட்டுவிழா – 2022, நிகழ்ச்சிக்கு நிகழ்த்துகிறார். முதன்மை விருந்தினர்…
க.ப. அறவாணன் படத்திறப்பு, மும்பை
அறிஞர் க.ப.அறவாணன் படத்திறப்பு, மும்பை மேனாள் துணைவேந்தரும், தமிழ் வளர்ச்சித் துறை ஆய்வாளருமான தமிழறிஞர் க.ப. அற்வாணனின் படத்திறப்பு-நினைவேந்தல் நிகழ்வு மும்பை, முலுண்டு, வித்யா மந்திர் பள்ளி அரங்கில் வெள்ளிக்கிழமை(மார்கழி 13, 2049 – 28/12/2018) மாலை நடை பெற்றது. இலெமுரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருவையாறு ஔவைக் கோட்டம் நிறுவன்ர் மு.கலை வேந்தன் கலந்து கொண்டு க.ப. அறவாணன் படத்தினைத் திறந்து வைத்து நிறைவுரையாற்றினார். மும்பையின் பல்வேறு அமைப்புகளின் சார்பாளர்கள் பெ. கணேசன், நெல்லைப் பைந்தமிழ், மு.மகேசன், இரா….
‘இலெமுரியா அறக்கட்டளை’ யின் முப்பெரு விழா, மும்பை
‘இலெமுரியா அறக்கட்டளை’ யின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் முப்பெரு விழா எதிர்வரும் ஆடி 07, 2048 / 23/7/2017 ஞாயிறு காலை 9.30 மணிக்கு மும்பை சிவாசி பூங்காவிலுள்ள வீர்சாவர்க்கர் அரங்கில் நடைபெற உள்ளது. தமிழ், தமிழர் நலன், பண்பாட்டு விழுமியங்களின் தொடர்ச்சி ஆகியவற்றை முன்னிறுத்தி நிகழ்த்தப்படும் விழாவாகும் இது. சேது.சொக்கலிங்கம் இ.ஆ.ப. தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் அறிவியலறிஞர் மயில்சாமி அண்ணாதுரை முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டுகிறேன். குமணராசன்.