‘வழி வழி வள்ளுவம்’ , சென்னை
அன்புடையீர் வணக்கம். சென்னைக் கம்பன் கழகம், சிரீ கிருட்டிணா இனிப்பகம், பாரதிய வித்யா பவன் இணைந்து நடத்தும் ‘வழி வழி வள்ளுவம்‘ தொடர் நிகழ்வின் இந்த மாத (புரட்டாசி 17, 2048 / 03.10.2017) நிகழ்விற்கு உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன். சிறப்புரை: மறைமலை இலக்குவனார் தமிழ்நிதி விருது பெறுபவர்: உ.தேவதாசு அன்புடன் இலக்கியவீதி இனியவன் செயலர், சென்னைக் கம்பன் கழகம்
துபாயின் சிறப்புகள் – மாணிக்கவாசகம் பள்ளியில் உரை
தேவகோட்டை: தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுடன் நடை பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் துபாய் நாட்டில் புகழ்பெற்ற பள்ளி இந்தியப் பள்ளி என்று துபாய் ஈமான் பண்பாட்டு மைய மக்கள் தொடர்புத்துறைச் செயலர் இதயதுல்லா தகவல் தெரிவித்தார். இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியை சாந்தி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். துபாய் ஈமான் பண்பாட்டு மைய மக்கள் தொடர்புத்துறைச் செயலர் இதயதுல்லா மாணவர்களுடன் துபாய் நாடு குறித்து கலந்துரையாடல்…
இலக்குவனார் இலக்கியப் பேரவை, அம்பத்தூர் – கூட்டம் 101
வைகாசி 24, 2046 / சூன் 07, 2015
இலக்குவனார் இலக்கியப் பேரவை 100 ஆவது நிகழ்வு
முப்பெருவிழா நூல் வெளியீடு தொல்காப்பியர் விருது, திருவள்ளுவர் விருது, இலக்குவனார் விருது வைகாசி 2, 2046 / மே 16, 2015 சனிக்கிழமை அம்பத்தூர், சென்னை