ஆனி 8, 2045 / சூன் 22, 2014 ஞாயிறு காலை9 மணி முதல் மாலை 3 மணிவரை இருசக்கர ஊர்திகள் மற்றும்தானிகளுக்கு கட்டணமின்றி தமிழ் எண் பலகை அமைத்துத்தரும் நிகழ்வுபொங்குதமிழ் சங்கம் மற்றும் சினேகிதன் மிளிரொட்டி(ஸ்டிக்கெர்ஸ்) நிறுவனத்தால்நடத்தப்பட்டது. ஏறத்தாழ 3700 துண்டறிக்கைகள், தினத்தந்தி, தினமணிநாளிதழ்கள் ஊடாக கொண்டுசேர்த்தும், தானிகளில் சிறுபதாகை விளம்பரம் செய்தும் 81 தமிழர்கள் மட்டுமே தங்கள் ஊர்திகளுக்கு, தமிழ் பலகையைஅமைத்துக்கொண்டனர். மன்னார்குடி போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர்தமிழ்த்திரு இரா.சரவணன் அவர்கள் தன் கையாலேயே ஊர்தி எண்ணை ஒட்டி நிகழ்வைத்தொடக்கிவைத்தார். தாய்த்தமிழின்…