புதன் வாசகர் வட்டம்: குவிகம் வெளியீடு – ‘சில படைப்பாளிகள்’ குறித்த உரை
புரட்டாசி 31,2049 / 17.10.2018 /மாலை 6.45-7.45 காந்தி கல்வி நிலையம், தக்கர் பாபா வித்யாலயா வளாகம், 58 வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை – 600 017 புதன் வாசகர் வட்டம் குவிகம் மின்னிதழில் வந்த கட்டுரைகள் குவிகம் பதிப்பகத்தின் முதல் வெளியீடு ‘சில படைப்பாளிகள்’ ஆசிரியர்: எசு.கே.என். (குவிகம் கிருபானந்தன்) பேசுபவர்: திரு ச.கண்ணன் தொடர்புக்கு: 97907 40886 (ம) 99529 52686 கல்வி நிலையம் அடைய