இலக்கிய-இலக்கணத் தொடர் கருத்தரங்கம் 74, திருவாரூர்
சித்திரை 07, 2047 / ஏப்பிரல் 20,2016 மாலை 6.30 தலைமை : இல.சொ.சத்தியமூர்த்தி தலைமைக்குற்றவியல் நடுவர், திருவாரூர் இலக்கிய உரை இசையரங்கம் மாணவரரங்கம் எண்கண் சா.மணி இலக்கிய வளர்ச்சிக்கழகம்
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 3: இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015 தொடர்ச்சி) 03 “தமிழின் பழைய மரபுகள் அழிந்து, தமிழ் அழிந்து போகாமல் காக்கவே தொல்காப்பியம் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும்.” என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார். ஆனால், இன்றைக்கு நாம் தமிழ் மரபுகளை அழித்துக் கொண்டு அழிவுப் பாதையில் விரைந்து கொண்டிருக்கிறோம். “தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மிகவும் வளம்பெற்று இருந்தது. அதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது தொல்காப்பியம். தொல்காப்பியத்தால் மொழி நிலை – இலக்கியநிலை மட்டுமன்று; அக்கால மக்கள் நிலையும் அறியலாகும். . ….
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 2: இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 103 ஐப்பசி 15, 2046 / நவ. 01.2015 தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 02 “மண்ட லத்தே இணையி லாத வாழ்வு கண்ட தமிழகம் மகிமை கெட்டே அடிமைப் பட்டு மதிம யங்கி நிற்பதேன்?’’ என்று நாமக்கல்லாரே வினவுகின்றார். அப்படியானால், நாம் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்பவருக்கு அவரே, தமிழ னென்ற பெருமை யோடு தலைநி மிர்ந்து நில்லடா! தரணி யெங்கும் இணையி லாஉன் சரிதை கொண்டு…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 1: இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 01 இக்காலத்தில் இலக்கிய விழா நடத்துவது – அதையும் இலக்கண விழாவாகவும் நடத்துவது – அதையும் தொடர் கருத்தரங்கமாக நடத்துவது என்பது அரிதினும் அரிதான செயல். இதுவரை 50 கருத்தரங்கம் நடத்திப் பொன்விழா கண்டுள்ள திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம் தன் 51 ஆம் கருத்தரங்கத்தில் பங்கேற்கும் வாய்ப்பை எனக்கு அளித்து மகிழ்ச்சி தந்துள்ளமைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இத்தகைய சிறப்பான தமிழ்ப்பணி ஆற்றிவரும் நல்லாசிரியர் புலவர் எண்கண் சா.மணி அவர்களே! பிற பொறுப்பாளர்களே!…
இலக்கிய இலக்கணத்தொடர் கருத்தரங்கம் 67
இலக்கிய வளர்ச்சிக் கழகம் திருவாரூர் புரட்டாசி 11, 2046 / செப். 28, 2015 மாலை 6.30 – 9.00 சிலப்பதிகாரத் தொடருரை பாட்டரங்கம் பாராட்டரங்கம் மாணவர் அரங்கம் பரிசரங்கம்
திருவாரூர் இலக்கியவளர்ச்சிக் கழகம் – கருத்தரங்கம் 65
இலக்கிய இலக்கணத் தொடர் கருத்தரங்கம் 65 ஆடி 09, 2046 / சூலை 25, 2015 மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை
திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம், கருத்தரங்கம் 58
தை 6, 2046 / சனவரி 20, 2015
இலக்கிய இலக்கணத்தொடர் கருத்தரங்கம் – 53
இலக்கிய வளர்ச்சிக்கழகம், திருவாரூர் இலக்கிய இலக்கணத்தொடர் கருத்தரங்கம் – 53
இலக்கிய-இலக்கணத் தொடர் கருத்தரங்கம் – 52, திருவாரூர்
இலக்கிய வளர்ச்சிக் கழகம், திருவாரூர் இலக்கிய-இலக்கணத் தொடர் கருத்தரங்கம் – 52 த.ச.தமிழனார் விழா
இலக்கிய-இலக்கணத்தொடர் கருத்தரங்கம் 51 – திருவாரூர்
இலக்கிய-இலக்கணத்தொடர் கருத்தரங்கம் 51 இலக்கிய வளர்ச்சிக் கழகம், திருவாரூர் தலைமை: பாவலர் காசி வீரசேகரன் சிறப்புரை : இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழன்என்பதில் என்ன பெருமை இருக்கிறது?“ அனைவரும் வருக! நல்லாசிரியர் புலவர் எண்கண்சா.மணி