என்ன செய்யப் போகிறோம்? – பா.செயப்பிரகாசம்
மதவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக அறிக்கை போதுமா? மூடநம்பிக்கைகளுக்கு எதிராய் எழுதியும் பேசியும் வந்த கன்னட எழுத்தாளர் ’கல்புர்கி’ சில மாதங்கள் முன்பு கொலை செய்யப்பட்டார். அவர் முதலான மூன்று எழுத்தாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எழுத்தாளர் கே. எசு. பகவான் போன்றோர் மதவாதஆற்றலா்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்கள். அடிப்படை மதவாத ஆற்றலர்களின் அச்சுறுத்தலுக்கு எதிராய் எழுத்துலகில் குமுறல் மையம் கொண்டுள்ளது. எதிர்வினை ஆற்றாத சாகித்ய அகாதமி நிறுவனத்தின் போக்கைக் கண்டித்து, மதவாதச் செயற்பாட்டாளர்களின் காவலனாக முன்னிற்கும் அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவித்து எழுத்தாளர் நயனதாரா சேகல், சாகித்ய…
மறு வாசிப்பில் கு. அழகிரிசாமி
வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்.. இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் – மறு வாசிப்பில் கு. அழகிரிசாமி.. ஆடி 9, 2045 / சூலை 25, 2014 கிருட்டிணகான சபை, சென்னை 600 017 தலைமை: திரு விசய திருவேங்கடம்.. முன்னிலை: திருமதி சீதாலட்சுமி அழகிரிசாமி.. சிறப்புரை: திரு பழ. கருப்பையா.. விருதாளர்: திரு தமிழ்மகன்.. நிரலுரை: முனைவர். ப. சரவணன்.. உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்… என்றென்றும் அன்புடன்.. இலக்கியவீதி இனியவன்..