செம்மொழி விருதுக் குழுவை நீக்கக் கண்டன ஆர்ப்பாட்டம், சென்னை
சமற்கிருத ஆதிக்கவாதிகளான என். கோபாலசாமியும், இரா. நாகசாமியும் தமிழ்ச் செம்மொழி விருதுக்குழுப் பொறுப்பாளர்களா? செம்மொழி ஆய்வு மையம் தமிழை வளர்க்கவா? தகர்க்கவா? புல்லுருவிகளைப் பொறுப்பிலிருந்து நீக்கு! சென்னையில் நாளை பங்குனி 20, 2050 /03.04.2019) காலை 10.00மணிக்குக் கண்டன ஆர்ப்பாட்டம்! செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் அளிக்கப்படும் தமிழ்ச் செம்மொழி விருதுகளுக்கான தேர்வுக் குழுவில், தமிழ் மொழிக்கு எதிரான புல்லுருவிகளை இந்திய அரசு அமர்த்தியுள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரும், திருப்பதியிலுள்ள இராட்ரீய சமற்கிருத வித்தியா பீடப் பல்கலைக்…
திருக்குறளை இழிவுபடுத்திய நாகசாமி நியமனத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்
மாசி 25, 2050 சனி 09.03.2019 காலை 10.30 வள்ளுவர் கோட்டம் அருகில் சென்னை திராவிட இயக்கத் தமிழர் பேரவை
வழ.செம்மணிமீதான தாக்குதலுக்குக் கண்டன ஆர்ப்பாட்டம்
கார்த்திகை 04, 2048 – திங்கள் – நவம்பர் 20, 2017 மாலை 5.00 மதுரை வழ.செம்மணிமீதான தாக்குதலுக்குக் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக மக்கள் முன்னணி முற்போக்கு இயக்கம்
உயர்நீதி மன்றத்தில் தமிழ் வேண்டிக் கண்டன ஆர்ப்பாட்டம்
புரட்டாசி 20, 2046 / அக்.07, 2015 மாலை 3.00 சென்னை ஆட்சியகம் அருகில் தமிழக மக்கள் முன்னணி
இராமு மணிவண்ணன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆவணி 17, 2046 / செப்.03, 2015 மாலை 3.00 சென்னை