கப்பல் கட்டும் நிறுவனத்தில் இளநிலை மேலாளர் பணி
கப்பல் கட்டும் நிறுவனத்தில் இளநிலை மேலாளர் பணி கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் கப்பல் கட்டுமானர் – பொறியாளர் நிறுவனம் (Garden Reach Shipbuilders & Engineers Limited) எனும் குழுமத்தில் 20 இளநிலை மேலாளர் பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தக் காலியிடங்கள்: 20 பணி: இளநிலை மேலாளர் [Junior Manager (E-0)] தகுதி: பொறியியல் துறையில் இயந்திரவியல் (Mechanical), மின்னியல் (Electrical), மின்னணுவியல் (Electronics) பிரிவுகளில் பட்டயத் (Diploma) தேர்ச்சி பெற்று 8 ஆண்டுகள் பணியறிவு(அனுபவம்) பெற்றிருக்க வேண்டும். தேர்வு…